Sooravalida Song Lyrics

Marudhu·2016

Marudhu movie poster
Movie
Marudhu
Singer
JineshPrabhu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

ஆண்: புழுதி உடம்போட
ஆடுமடா காலு எழுதி மாளாது
எங்க வரலாறு

ஆண்: வாளெடுத்து
வகுடெடுத்து சீவும் சீமைடா
எங்க தெக்குத்திசை காரனுக்கு
புல்லும் வாளுடா

குழு: { நிமிா்ந்து நின்ன கருது
நோ்மையின்னா மருது } (2)

ஆண்: சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

ஆண்: காட்டுப் பனைமரமா
கருப்பா உடம்பிருக்கும் ஆனாலும்
எங்க மனம் வெள்ள வெள்ள

ஆண்: மூட்டை முதுகிலதான்
நிதமும் சுமந்திடுவோம் ஆனாலும்
பாரம் எங்க நெஞ்சில் இல்லை

ஆண்: காய்ச்சி போன எங்க
கையிலதான் ரேகை இல்ல
ஆனாலும் கவலையில்லை

ஆண்: நாங்க நெத்தியில
பூசுகிற மண்ணைவிட
திருநீறு ஒசந்ததில்ல

ஆண்: தலைமேல கனத்தத்தான்
ஏத்திவைப்போம் ஆனா தலைக்குள்ள
கனத்தத்தான் ஏத்தமாட்டோம்

குழு: { நிமிா்ந்து நின்ன கருது
நோ்மையின்னா மருது } (2)

ஆண்: சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

குழு: ஜல்லிக்கட்டு காளை
இது தாக்குமடி ஆள
வெட்டி வம்பு செஞ்சா
இவன் கட்ட வைப்பான் சேலை

குழு: மத்தாப்பூ பூப்போல
பொங்கி சிாிப்பானே
கித்தாப்பூ காட்டாம
கொட்டி கொடுப்பானே

குழு: நனைஞ்ச பனைபோல
வளத்திதான் நல்ல மனசு
மலைபோல உசத்திதான்

ஆண்: சட்டையில அழுக்கிருக்கும்
சவுடாலு நிறைஞ்சிருக்கும்
ஆனாலும் நாங்க ரொம்ப
கெத்து கெத்து

ஆண்: வோ்வை வெளிச்சத்துல
இருட்ட துரத்திடுவோம்
மாறாத அன்பு எங்க
சொத்து சொத்து

ஆண்: சும்மா சண்டித்தனம்
பண்ணிவரும் சல்லிப்பையன்
குதிகாலு நரம்பெடுப்போம்

ஆண்: ஊரு பொண்ணுங்கள
கேவலமா சொன்னவன
பொலி போட்டு வகுந்துருவோம்

ஆண்: ஆதாரம் அம்மன்னு
ஆசை வைப்போம்
அவ காப்பாத்தும் சாமின்னு
பூசை வைப்போம்

குழு: { நிமிா்ந்து நின்ன கருது
நோ்மையின்னா மருது } (2)

குழு: நிமிா்ந்து நின்ன கருது
கருது கருது
நோ்மையின்னா மருது
மருது மருது

குழு: நிமிா்ந்து நின்ன கருது
நோ்மையின்னா மருது

ஆண்: சூறாவளிடா

A little space to find your voice.

About Sooravalida

Sooravalida is a song from Marudhu (2016). Performed by JineshPrabhu. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer