Otha Sada Rosa Song Lyrics

Marudhu·2016

Marudhu movie poster
Movie
Marudhu
Singer
Saisharan and Pooja AV
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { ஒத்த சட ரோசா
நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா
என்ன சுருட்டுறா } (2)

ஆண்: ஒயிலாதான் உதட்ட
சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி
அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன்
நானும் பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுாில் காரம் ஏற

ஆண்: பட்டு விறகா இருந்தேன்
நானும் பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுாில் காரம் ஏற

ஆண்: ஒத்த சட ரோசா
நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா
என்ன சுருட்டுறா

குழு: ........................................

ஆண்: ஏணி இல்லாம
என்ன நீ மேல மேல ஏத்த
சோறே செல்லாம நிக்கிறேன்
ஏண்டி என்னப் பாத்த

ஆண்: கெவிலி சத்தம் கூட
எனக்கு கவிதையாக கேட்க
ஐயிர மீனு ஒன்னு
கழுக அழகு போலத்தூக்க

ஆண்: உன்ன நினைச்சா
நடையில உடையில
நொடியில புதுசா மாறுறேன்

ஆண்: கொஞ்சி சிாிச்சா
வெளியில தெருவுல
திமிருல கரகம் ஆடுறேன் ஹே

ஆண்: ஒத்த சட ரோசா
நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா
என்ன சுருட்டுறா

குழு: ........................................

ஆண்: ஒத்த சட ரோசா

ஆண்: வைகை ஆறாக உன்ன
நான் காய்ஞ்சிடாம காப்பேன்
காலம் பூராவும் என்ன நீ
காதல் செய்ய கேப்பேன்

ஆண்: மதுரை வீரன் போல
உனை நான் கடத்திப்போக
வாரேன் நிதமும் நாம பேச
நிலவ விலைக்கு வாங்கப்போறேன்

ஆண்: கண்ணுமணி உன்
அழகுல அறிவுல தெளிவுல
அடங்கிப் போகுறேன்

ஆண்: செல்லக்கிளி உன்
விழியில விரலுல வளைவுல
கிழங்கா வேகுறேன் ஹே ஹே ஹே

ஆண்: ஒத்த சட ரோசா
நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா
என்ன சுருட்டுறா

ஆண்: ஒயிலாதான் உதட்ட
சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி
அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன்
நானும் பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுாில் காரம் ஏற

ஆண்: பட்டு விறகா இருந்தேன்
நானும் பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுாில் காரம் ஏற

A little space to find your voice.

About Otha Sada Rosa

Otha Sada Rosa is a song from Marudhu (2016). Performed by Saisharan, Pooja AV. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer