Saama Kathiru Samainjiruchchu Song Lyrics

Tamizh Ponnu·1992

Singer
Malasiya Vasudevan
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம

ஆண்: நான் சாக்கு சொல்லி வரவா
வெத்தலப் பாக்கு வாங்கி வரவா....
நான் சாக்கு சொல்லி வரவா
பாக்கு வாங்கி வரவா
பந்தல் போட்டு பரிசம் போடவா

ஆண்: சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம

குழு: ...........................

ஆண்: நேத்து பார்த்த மல்லிக மொட்டு
பூத்து வேர்த்து நிக்குதடா
அத்தப் பெத்த வெள்ளித் துட்டு
மச்சான் மனச தாக்குதடா

ஆண்: பழையக் கோலம் மாறுமடா
புது பவுனு நெறம்தான் ஏறுமடா
பழையக் கோலம் மாறுமடா
புது பவுனு நெறம்தான் ஏறுமடா
அவ சித்தாட கட்டும் அழகு
புது குத்தாலம் கொட்டும் அருவி ஹேய்...

ஆண்: சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம

ஆண்: நான் சாக்கு சொல்லி வரவா
வெத்தலப் பாக்கு வாங்கி வரவா....
நான் சாக்கு சொல்லி வரவா
பாக்கு வாங்கி வரவா
பந்தல் போட்டு பரிசம் போடவா

ஆண்: சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம

ஆண்: பச்சைக்கிளிக்கு பருவமின்னு
பரையடிச்சு பாடட்டுமா
உச்சி கரண்ட்டு மேலே ஏறி
ஊருக்கெல்லாம் சொல்லட்டுமா

ஆண்: குருவி பறக்கும் சீமையிலே
என் மயிலு பறக்கும் மாலையிலே
குருவி பறக்கும் சீமையிலே
என் மயிலு பறக்கும் மாலையிலே
அட மாறாது இந்த கிறுக்கு
அந்த மாராப்பு எந்தன் சரக்கு ஹோய்...

ஆண்: சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம

ஆண்: நான் சாக்கு சொல்லி வரவா
வெத்தலப் பாக்கு வாங்கி வரவா....
நான் சாக்கு சொல்லி வரவா
பாக்கு வாங்கி வரவா
பந்தல் போட்டு பரிசம் போடவா.....வா வா

ஆண்: சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம
இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம
மச்சானுக்கு தாக்கல் சொல்லாம

A little space to find your voice.

About Saama Kathiru Samainjiruchchu

Saama Kathiru Samainjiruchchu is a song from Tamizh Ponnu (1992). Performed by Malasiya Vasudevan. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer