Yaarum Parthathille Song Lyrics

Poi Satchi·1982

Singer
Malasiya Vasudevan and Vani Jayaram
A continuous glide, at your pace.
Text size

பெண்: யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்
நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்
உன் காலப் புடிக்கிறேன் கையைப் புடிக்கிறேன்
வெளிய சொல்ல வேணாம்

ஆண்: நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
உன்னப் பாத்த கண்ணு
இனி உனக்குதான்டி பொண்ணு

ஆண்: உன்னப் பாத்த கண்ணு
இனி உனக்குதான்டி பொண்ணு
இது சாமி சத்தியம் பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்

பெண்: யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள

ஆண்: இந்த நடு ஜாம நேரத்தில்
நாத்தாடுது
ஆடும் நாத்தோடு கதை பேச
காத்து வருது

ஆண்: இந்த நடு ஜாம நேரத்தில்
நாத்தாடுது
ஆடும் நாத்தோடு கதை பேச
காத்து வருது

பெண்: தேனூறும் கன்னம் தொட்டு

ஆண்: ஹா.....

பெண்: நானூறு சின்னம் விட்டு

ஆண்: ஹா.....ஹா

பெண்: தேனூறும் கன்னம் தொட்டு
நானூறு சின்னம் விட்டு
கண்ணாலம் கட்டிக் கொண்டால்
சுட்டிப் பொண்ணு பக்கம் வருவா......

ஆண்: நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள

பெண்: நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்

ஆண்: இது சாமி சத்தியம்
பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்

பெண்: ஹான் யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள

ஆண்: அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள

ஆண்: ஊசி முனையாட்டம் குளிர் வந்து
என்னை தாக்குது
சொல்ல முடியாம ஏதேதோ
ஏக்கம் வருது

ஆண்: ஊசி முனையாட்டம் குளிர் வந்து
என்னை தாக்குது
சொல்ல முடியாம ஏதேதோ
ஏக்கம் வருது

பெண்: ராசாவே மெல்லக் கொஞ்சு

ஆண்: ஹா....

பெண்: ராசாத்தி சின்னப் பிஞ்சு

ஆண்: ஆஅ.....

பெண்: ராசாவே மெல்லக் கொஞ்சு
ராசாத்தி சின்னப் பிஞ்சு
தொட்டாலும் ஒட்டிக் கொள்ளும்
கட்டிக் கொள்ளும் பட்டுத் தளிரு

ஆண்: நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள

பெண்: நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்

ஆண்: இது சாமி சத்தியம் பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்

பெண்: யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
அட யாரும் பார்த்ததில்லை
ஹான் நெருங்கி வாடிப் புள்ள

A little space to find your voice.

About Yaarum Parthathille

Yaarum Parthathille is a song from Poi Satchi (1982). Performed by Malasiya Vasudevan, Vani Jayaram. Music by Sankar Ganesh. Lyrics by K. Bhagyaraj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer