Naam Irukkom Sorkkathile Song Lyrics

Abhirami·1992

Abhirami movie poster
Singer
S. P. Sailaja and Chorus
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ.....ஆ....ஆ....ஆஹ்....
ஆஹ்....ஆஹ்....ஆஹ்......
ஆ.....ஆ....ஆ....ஆஹ்....
ஆஹ்....ஆஹ்....ஆஹ்......

பெண்: நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே

குழு: நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே

பெண்: கோட்டை ஒன்று...

குழு: திறந்தது திறந்தது

பெண்: கேட்டதெல்லாம்..

குழு: கிடைத்தது கிடைத்தது

பெண்: ஆடைகளோ தங்கம்...

குழு: பள பள பள

பெண்: மேடையெல்லாம் வைரம்....

குழு: தள தள தள

பெண்: அங்கமெங்கும் மின்னல் போல மின்னுகிறதே...

குழு: நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே..

பெண்: முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி
புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி

குழு: முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி
புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி

பெண்: மரகத கல்ல அள்ளி மாடியில் போடு
மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு

குழு: மரகத கல்ல அள்ளி மாடியில் போடு
மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு

பெண்: பார்த்த கண்கள்...

குழு: மயங்குது மயங்குது

பெண்: வீட்டு ஜன்னல்....

குழு: ஜொலிக்குது ஜொலிக்குது

பெண்: ஆணியெல்லாம் வெள்ளி.....

குழு: தகதகதக

பெண்: பாடுங்கம்மா துள்ளி...

குழு: தகதிமிதா...

பெண்: அபிராமி அள்ளி தந்த சீதனமே.....சீதனமே....

குழு: நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே

A little space to find your voice.

About Naam Irukkom Sorkkathile

Naam Irukkom Sorkkathile is a song from Abhirami (1992). Performed by S. P. Sailaja, Chorus. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer