Singa Kutty Song Lyrics

Podhuvaga Em Manasu Thangam·2017

Singer
Rajaganapathy and Niranjana ramanan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சிங்கக்குட்டி நான்
தான்டி ஒன்ன செல்லம்
கொஞ்ச வாறேன்டி சொல்ல
சொல்ல கேக்காம வந்து
அம்மி கொத்தி போறேன்டி

ஆண்: அடங்கி நீ நடக்கணும்
ஆட்டம் போடாம என்ன
கலந்துதான் செவக்கனும்
கூச்சம் காட்டாம

ஆண்: முறைமாமன்
தொட வேணும் வா
வாட்டாம

பெண்: சிங்கக்குட்டி நீ
தானே ஒன்ன செல்லம்
கொஞ்ச வாறேனே சொல்ல
சொல்ல கேக்காம வந்து
குப்ப கொட்ட போறேனே

பெண்: அடங்கி நீ நடக்கணும்
ஆட்டம் போடாம என்ன
கலந்து நா செவக்கனும்
கூச்சம் காட்டாம

பெண்: இலை போட்டும்
பசி ஆனேன் நீ ஊட்டாம

ஆண்: கண்ண வெச்சு
நீதான் என்ன கத்திரிச்சு
போற

பெண்: மந்திரிச்ச ஆட
உயிர் சுத்துது ஒன்ன
சேர

ஆண்: அச்சுவெல்ல
பேச்சில் நீதான் சுண்ட
காச்சுற

பெண்: எச்சி வெக்க
ஏங்கித்தானே வண்டி
ஓட்டுற

ஆண்: நீ வர மறுத்து
பாத்தா உச்சி மூளைய
மோதுது போதை விலகாத

குழு: சிங்கக்குட்டி
சிங்கக்குட்டி

ஆண்: சிங்கக்குட்டி நான்
தான்டி

பெண்: ஒன்ன செல்லம்
கொஞ்ச வாறேனே

ஆண்: சொல்ல
சொல்ல கேக்காம

பெண்: அள்ள அள்ள
கூடும் நல்ல அன்புக்கில்ல
தோல்வி

ஆண்: ஒட்டுமொத்தமாக
தர ஒன்னுமில்லை கேள்வி

பெண்: சொத்து பத்து
ஏதும்வேணா
சொக்கிப்போகவே

ஆண்: பத்து ஜென்மம்
போதாதம்மா சொந்தம்
நீளவே

பெண்: கோடியிலே
ஒரு ஆளு மஞ்ச தாலிய
நீ இடும் நாளு திருநாளு

ஆண்: சிங்கக்குட்டி நான்
தான்டி ஒன்ன செல்லம்
கொஞ்ச வாறேன்டி சொல்ல
சொல்ல கேக்காம வந்து
அம்மி கொத்தி போறேன்டி

குழு: சிங்கக்குட்டி
சிங்கக்குட்டி சிங்கக்குட்டி
சிங்கக்குட்டி

ஆண்: ஆ.. ஆ.. ஆ.. ஆ

A little space to find your voice.

About Singa Kutty

Singa Kutty is a song from Podhuvaga Em Manasu Thangam (2017). Performed by Rajaganapathy, Niranjana Ramanan. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer