Ammani Song Lyrics

Podhuvaga Em Manasu Thangam·2017

Singer
Diluckshan Jeyaratnam and Shahshaa Tirupati
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மணி யே

குழு: .............................

ஆண்: அம்மணி நீ
முன்னே வந்தாலே
பொங்குது என் நெஞ்சம்
தன்னாலே அடங்காத
ஆளே கூட சாஞ்சேன்
கீழே விஷ ஊசி குத்தி
போறா கண்ணாலே
நல்லாலே

பெண்: அம்மணி உன்
முன்னே வந்தாலே
பொங்குதடா என் நெஞ்சம்
தன்னாலே அடங்காத
ஆளே கூட சாஞ்சேன்
கீழே விஷ ஊசி குத்தி
போறா கண்ணாலே
நல்லாலே

ஆண்: ஒண்டி கட்ட
நானும் உன்ன வந்து
சேர எப்ப என்ன சேர்ந்து
இச்சு வெக்க வார

பெண்: மழையா பெஞ்சி
மனசையும் ஆஞ்சி ஊம
குத்து குத்தி என்ன ஊற
வெக்குறியே

ஆண்: பால பொங்கவெச்சி
பொறை ஏற நிக்குறியே

ஆண்: அம்மணி நீ
முன்னே வந்தாலே

பெண்: பொங்குதடா
நெஞ்சம் தன்னாலே

ஆண்: அடங்காத
ஆளே கூட சாஞ்சேன்
கீழே

பெண்: விஷ ஊசி குத்தி
போறா கண்ணாலே
நல்லாலே

குழு: .............................

ஆண்: ஊர எண்ணி
நானே காதலிச்சேன்
மானே சொன்ன பொய்யும்
கூட உண்மையானதே

பெண்: ஒத்த சொல்ல
கேட்டு நானும் வெச்சேன்
கூட்டு உன்ன உத்து பாத்தா
புத்தி மாறுதே

ஆண்: காலந்தோறும்
நீயும் நானும் மடியிலே

பெண்: காணவேணும்
நூறு கோடி விடையாலே

ஆண்: ஓயாத ஆச
உன்கூட பேச தோளில்
சாய்ந்து ஊஞ்சலாடு
தூங்கிடாமலே

ஆண்: அம்மணி நீ
முன்னே வந்தாலே
பொங்குது என் நெஞ்சம்
தன்னாலே

பெண்: அடங்காத
ஆளே கூட சாஞ்சேன்
கீழே விஷ ஊசி குத்தி
போறா கண்ணாலே
நல்லாலே

ஆண்: எட்டடுக்கு
சோலை தங்கமணி
மாலை பச்சப்புள்ள
நீதான் அத்தனைக்கும்
மேல

பெண்: வலைய வீச
நெருங்குற மீசை தேகம்
உன்னைக்கண்டா எசப்பாட்டு
கட்டிடுதே

ஆண்: ஆவி மொத்தமுமே
பிசின்போல ஒட்டிடுதே

ஆண்: அம்மணி நீ
முன்னே வந்தாலே
பொங்குது என் நெஞ்சம்
தன்னாலே அம்மணி யே.....

A little space to find your voice.

About Ammani

Ammani is a song from Podhuvaga Em Manasu Thangam (2017). Performed by Diluckshan Jeyaratnam, Shahshaa Tirupati. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer