Pachi Paranthirichi Song Lyrics

Podhuvaga Em Manasu Thangam·2017

Singer
Mannargudi Ramesh
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு
காதல் பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு

ஆண்: பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு
காதல் பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு

குழு: கொலவெலக்கவா
மல்லி வெச்ச குழந்த
புள்ளய கிள்ளி வெச்ச
குழி பறிச்சவ கொல்லி
வெச்ச நெஞ்சுல சஞ்சலம்
டோய்

குழு: அவ சிரிப்புல
பொங்க வெச்ச சிக்கலு
சிக்கலு டோய் அவ
நெனப்புல தொங்க வெச்ச
முக்கலு விக்கலு நக்கலு
நிக்கலா டோய்

ஆண்: ஆதரவா அவ
தான் இருந்தா ஏதும்
சொல்லிடாம இப்போ
எங்க பறந்தா

ஆண்: நாள் முழுசும்
கதைதான் அளந்தா
அத நம்பினேனே
என்ன ஏன்டா மறந்தா

ஆண்: அழகு போல
துள்ளி வந்த தேரு
அவ விலகிப்போவ
ஆச்சே சுக்குநூறு பழகி
மோசம் செஞ்சி புட்டா
பாரு இதை மனசிலேந்தி
திருந்த வேணும் ஊரு

ஆண்: புத்துல நா ஊத்தி
வெச்சேன் காதல் பாலதான்
கொத்திப்புட்டு போய்ட்டாளே
பாம்ப போலத்தான்

ஆண்: பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு
காதல் பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு

குழு: .............................

ஆண்: என் மனச
அவதான் கலச்சா
அவ அப்பனால
என்ன தட்டி கழிச்சா

ஆண்: நாடியில நரம்பா
துடிச்சா நா நெருங்கி
போவ நெஞ்ச ஏறி மிதிச்சா

ஆண்: குறும்பு பேச்சில்
நித்தம் செஞ்ச சேட்டை
இப்போ விலகுடான்னு
பொரட்டிட்டாலே ஏட்டா
அவளுக்காக கட்டி வச்சேன்
கூட்ட அவ அவசரத்துல
கொளித்திட்டாளே காட்ட

ஆண்: பாத்து பாத்து
காதலிச்சேன் சேர்ந்து
வாழத்தான் பாவிப்புள்ள
சேதம் செஞ்சா பாழா
போகத்தான்

ஆண்: பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு
காதல் பச்சி பறந்திரிச்சி
மனச பிச்சி எறிஞ்சிருச்சு

ஆண்: { விழுந்தா
இருப்பதுதான் டவுட்டு
பொண்ணு விழியில
விழுந்தா நீ அவுட்டு } (2)

A little space to find your voice.

About Pachi Paranthirichi

Pachi Paranthirichi is a song from Podhuvaga Em Manasu Thangam (2017). Performed by Mannargudi Ramesh. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer