Aathadi Chinna Ponnu Song Lyrics

Abhirami·1992

Abhirami movie poster
Singer
Minmini and Chorus
Lyricist
Dilipkumar
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது
நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து

குழு: மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து

பெண்: ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

ஆண்: ஆ.....ஆ...ஆ..கலைமகள் வாழ்கவென்று
கவிக் கொண்டு பாடினேன்
திருமகள் வாழ்கவென்று
தேடி வந்து வாழ்த்தினேன்

பெண்: தாய்வழி சீதனம்தான்
தங்கையின்று காண்பது
தங்கம் ஒன்றும் தேவையில்லை
அங்கம் தங்கமானது

பெண்: வயசு வந்தாச்சு அம்மாடி வாலு என்னாச்சு
அம்மாடி வாலு என்னாச்சு
நீயும் சேர்ந்தாச்சு இன்றோடு ரெண்டு மூணாச்சு
ஆஹா ரெண்டு மூணாச்சு

பெண்: சுற்றி நின்று சொந்தம் எல்லாம்
வெற்றிக் கொள்ள வாழ்த்துது

குழு: அபிராமி பொண்ணு ஆளாகி நின்னா
பாராமல் போனால் அது என்ன கண்ணா

பெண்: ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

பெண்: இளங்கன்று வாழ்கவென்று
அன்னை உள்ளம் வாழ்த்துது
இருந்தாலும் பாரம் ஒன்று எந்தன் வாழ்வில் கூடுது

ஆண்: மருமகள் சமஞ்சிருக்கா மாப்பிள்ளைக்கு பஞ்சமா
மாப்பிள்ளைக்கு மீசையில்ல வயசு இப்போ அஞ்சும்மா

பெண்: வாங்க சம்பந்தி பிள்ளைக்கு கட்டில் தரவேணாம்
ஆமாம் கட்டில் தரவேணாம்

பெண்: தூங்க வேணாமா கையோடு தொட்டில் தரவேணும்
ஆமாம் தொட்டில் தரவேணும்
ஆ.....ஆ..மாப்பிள்ளைக்கு தாகம் வந்தா
புட்டிப் பாலு ஊத்தணும்

பெண்: ரோஜாப்பூ மேலே தெளியுங்க பன்னீர்
அபிராமி கண்ணில் ஆனந்த கண்ணீர்

பெண்: ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

பெண்: நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து

பெண்: ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

A little space to find your voice.

About Aathadi Chinna Ponnu

Aathadi Chinna Ponnu is a song from Abhirami (1992). Performed by Minmini, Chorus. Music by Deva. Lyrics by Dilipkumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer