Uyyaalalo Uyyaalalo Song Lyrics

Dhaam Dhoom·2008

Dhaam Dhoom movie poster
Singer
Kailash Kher and Sujatha
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆசை அய்தானே
மீசை வைத்தானே கொஞ்சம்
நேரத்தில் கூச வைத்தானே

குழு: உய்யாலோ
உய்யாலோ உய்யாலோ
உள்நெஞ்சில் பூவாசம்
உன்னாலோ உய்யாலோ
உய்யாலோ உய்யாலோ
உள்ளத்தில் உம்மத்தம்
செய்தாலோ

ஆண்: உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

பெண்: உய்யா லாலோ
உய்யா லாலோ நீ தான்
காட்டாரோ என் குட்டிக்
குட்டி கன்னம் ரெண்டில்
முத்தம் தருவீரோ

ஆண்: சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

ஆண்: உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

ஆண்: ஒஹோ...
சொட்டுச் சொட்டாக
உன்ன ஊத்தித்தான்
மிச்சம் வைக்காம
மொத்தம் குடிக்கட்டா

பெண்: திட்டுத் திட்டாக
வெட்கம் பட்டுத்தான்
கூச்சம் பார்க்காம
கன்னம் காட்டடா

ஆண்: அடி வாயாடி

குழு: ஒ ஹோ

ஆண்: அடி வாயாடி

குழு: ஒ ஹோ

ஆண்: அடி வாயாடும்
தவிலே நீ தானோ
தொட தோனாத இடமே
தேன் தானோ கொடி
கொண்டாடும் மரமே
நீதானா

ஆண்: உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

பெண்: உய்யா லாலோ
உய்யா லாலோ நீ தான்
காட்டாரோ என் குட்டிக்
குட்டி கன்னம் ரெண்டில்
முத்தம் தருவீரோ

ஆண்: ஓ ஹோ சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

குழு: ........................................

பெண்: நீயும் நானும்
தான் ஒன்னா பேசித்தான்
முத்தத் தீர்மானம் போட்டுக்
கொண்டோமா

ஆண்: ஓ நானும்
நீயும் தான் கன்னம்
ஒட்டித்தான் பூட்டே
இல்லாம பூட்டிக் கொண்டோமா

பெண்: நெஞ்சில் ஒரு
வீச ஆசை மறைச்சேனே
கண்ணில் ஒரு கோடி தூக்கம்
தொலைத்தேனே என்னில்
ஒருபாதி தேடி புடிச்சேனே

குழு: நாச்சி ரே

ஆண்: ஆ நாச்சி நாச்சி
நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே
நாச்சி நாச்சி நாச்சி நாச்சி
நாச்சி நாச்சிரே

பெண்: ஏய் லா லா
லா லா லை லல் லல்
லல் லை லல் லை
ஏய் லா லா லா லா
லை லல் லல் லல்
லை லல் லை

ஆண்: ஓ ஹோ சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

குழு: .......................துாம்

A little space to find your voice.

About Uyyaalalo Uyyaalalo

Uyyaalalo Uyyaalalo is a song from Dhaam Dhoom (2008). Performed by Kailash Kher, Sujatha. Music by Harris Jayaraj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer