Sithirathu There Vaa Song Lyrics

Nadodi Pattukkaran·1992

Nadodi Pattukkaran movie poster
Singer
Mano and Swarnalatha
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

பெண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

ஆண்: ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா

பெண்: வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே.......

ஆண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

பெண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

ஆண்: விரலோடு கூந்தல்
விளையாடும்
விலகாத ஊடல்
தினந்தோறும்

பெண்: அலைந்தோடும் ஆசை
கரைத் தேடும்
நிலையாக நெஞ்சம்
இசை பாடும்

ஆண்: இளம் காதல் தீவிலே
ரதிதேவி ஆடுவாள்
இருந்தாலும் நோயிலே
விரகங்கள் பாடுவாள்

பெண்: எனைக் கட்டிப்போட்டு
கொடுத்திடு இனி
நித்தம் முத்தம் எடுத்திடு
இளமை நினைவிலே...

ஆண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

பெண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

ஆண்: ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா

பெண்: வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே.......

ஆண்: சித்திரத்து தேரே வா

பெண்: சிந்துநதி காற்றே வா

ஆண்: ஹோய் மலரன்பு
போடும் ஒரு நேரம்
வெறும் வம்பு
வார்த்தை தடுமாறும்

பெண்: இடம் பார்த்து
எடுத்து விளையாடு
மதன் போட்டக்
கணக்கு தவறாது

ஆண்: விளையாடும் வெண்ணிலா
ஒரு பாதியானதே
இளஞ்சோடி தேடியே
மறுபாதி போனதே

பெண்: எனைக் கட்டிப்போட்டு
கொடுத்திடு இனி
நித்தம் முத்தம் எடுத்திடு
இளமை நினைவிலே...

ஆண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

பெண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

ஆண்: ஆசைக்கு நாள் சொல்லவா
ஆனந்த தேன் கொண்டு வா

பெண்: வானத்து ஓவியமே
மேகத்தில் ஊர்வலமே
இளமை நினைவிலே.......

ஆண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

பெண்: சித்திரத்து தேரே வா
சிந்துநதி காற்றே வா

A little space to find your voice.

About Sithirathu There Vaa

Sithirathu There Vaa is a song from Nadodi Pattukkaran (1992). Performed by Mano, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer