Vanna Mozhi Maane Song Lyrics

Sethupathi IPS·1994

Sethupathi IPS movie poster
Singer
K. J. Yesudas
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே

ஆண்: என்னுடைய பேரும்
கொண்ட சீரும்
உனைச்சேரும்

ஆண்: வெற்றி எனும் மாலை
ஒரு காளை
பெறும் வேலை

ஆண்: பக்க பலம் பெண்தான்
எனக்கூறும் தமிழ் மண்தான்
முன்னணியில் விளங்க
இங்கு நீ வேண்டும்
பின்னணியில் துலங்கும்
சக்தி நீயாகும்

ஆண்: வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே

ஆண்: ஓ ஓ ஓ ஓ.....
ஓ ஓ ஓ ஓ.....
கஸ்தூரி என்றொரு
குலப் பெண்தானம்மா
கணவன் காந்தி
புகழ் பெற வாய்த்தாள்

ஆண்: நாகம்மை என்றொரு
தமிழ் பெண்தானம்மா
தந்தை பெரியார்
பெருமையை காத்தாள்

ஆண்: மாவீரன் நேருவின்
ஆதாரம்தான்
அஞ்சாத மனைவியின்
அன்பு மனம்தான்

ஆண்: கமலா நேரு
அவள் பேர்தானம்மா
புகழ்ந்தே பேசும்
இந்த ஊர்தானம்மா
அதுபோல் எனக்கு
நீதான் ஆதாரம்

ஆண்: வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே

ஆண்: கண்ணே உன் நாயகன்
காவல் துறையிலே
கடமை உணர்ந்து
உழைத்திடும்போது

ஆண்: ஊராரைக் காத்திடும்
உயர்ந்த பணியிலே
இரவோ பகலோ
உறக்கம் ஏது

ஆண்: காற்றோடு இடி மழை
வந்தாலுமே
காப்பாற்றப் போவது
எங்கள் இனமே

ஆண்: காவல் காரன்
தொழில் சுலபம் அல்ல
வார்த்தை ஏது
இதன் புனிதம் சொல்ல
ஒருநாள் எனைத்தான்
தேசம் பாராட்டும்

ஆண்: வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே

ஆண்: என்னுடைய பேரும்
கொண்ட சீரும்
உனைச்சேரும்

ஆண்: வெற்றி எனும் மாலை
ஒரு காளை
பெறும் வேலை

ஆண்: பக்க பலம் பெண்தான்
எனக்கூறும் தமிழ் மண்தான்
முன்னணியில் விளங்க
இங்கு நீ வேண்டும்
பின்னணியில் துலங்கும்
சக்தி நீயாகும்

ஆண்: வண்ணமொழி மானே
வெள்ளி மீனே
பசுந்தேனே
வண்ணமொழி மானே
வெள்ளி மீனே

A little space to find your voice.

About Vanna Mozhi Maane

Vanna Mozhi Maane is a song from Sethupathi IPS (1994). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer