Saathu Nada Saathu Song Lyrics

Sethupathi IPS·1994

Sethupathi IPS movie poster
Singer
Asha Bhosle and Ilayaraja
Lyricist
Ilaiyaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹா.... ஹா....

ஆண்: {தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சா......} (2)

பெண்: இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ்....
குளிர் காத்து காப்பாத்து
கைய கோர்த்து கைய கோர்த்து
இடம் பார்த்து கொடியேத்து

குழு: ஹே....ஹேய்ய்ய்ய்....ஏ...ஹெஹே.....
ஹே....ஹேய்ய்ய்ய்....ஏ...ஹெஹே......

பெண்: இப்போ சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கைய கோர்த்து கைய கோர்த்து
இடம் பார்த்து கொடியேத்து......

ஆண்: ஹாஆஆஆஆ........
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்........

பெண்: காணாத கண்ணும் கண்ணல்ல
கனியாத நெஞ்சும் நெஞ்சல்ல
வேறாரும் கொஞ்சும் பெண்ணல்ல
விலை தந்து வாங்கும் பொன்னல்ல

பெண்: விரசமோ சரசமோ
எனக்கு ஓர் அவசரம்
விஷயத்தை முடித்திட
தொடங்கினேன் நாடகம்

பெண்: எண்ணிக்கை இல்லாத....
கேளிக்கை தானிங்கே
உண்டாகும் இன்பத்தில்
எல்லோருக்கும் ஓர் பங்கே

ஆண்: {தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சா......} (2)

பெண்: இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ்....
குளிர் காத்து காப்பாத்து
கைய கோர்த்து கைய கோர்த்து
இடம் பார்த்து கொடியேத்து

குழு: ஹே....ஹேய்ய்ய்ய்....ஏ...ஹெஹே.....
ஹே....ஹேய்ய்ய்ய்....ஏ...ஹெஹே......

பெண்: இப்போ சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து

ஆண்: ஹாஆஆஆஆ........
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு........

பெண்: நீ போடு காதல் விண்ணப்பம்
கிடைக்காது வேறே சந்தர்ப்பம்
நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான்
அழகாக பாடும் ஏஞ்சல் நான்

பெண்: தரையிலே தரிசனம்
தருகிற நிலவிது
அறையிலே அபிநயம்
புரிகிற மலரிது

பெண்: செக்காக என் பின்னே
சுத்தாத ஆள் இல்லை
எல்லாரும் என் பேரை
சொல்லாத நாள் இல்லை

ஆண்: {தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சா......} (2)

பெண்: இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ் ஆ....
குளிர் காத்து காப்பாத்து
கைய கோர்த்து கைய கோர்த்து
இடம் பார்த்து கொடியேத்து

குழு: ஹே....ஹேய்ய்ய்ய்....ஏ...ஹெஹே.....
ஹே....ஹேய்ய்ய்ய்....ஏ...ஹெஹே......

பெண்: {இப்போ சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
இப்போ சாத்து நடை சாத்து} (2)

A little space to find your voice.

About Saathu Nada Saathu

Saathu Nada Saathu is a song from Sethupathi IPS (1994). Performed by Asha Bhosle, Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Ilaiyaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer