Vettu Pottu Song Lyrics

Kodi·2016

Kodi movie poster
Movie
Kodi
Singer
Shankar Mahadevan
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

குழு: வேட்ட போட்டு
கொண்டாடுடா இவன்
நம்மாலுடா விசில்
பத்தாதுடா கிரீடம்
ஆச்சு முண்டாசுடா
இவன் நின்ன இடமே
பட்டாசுடா போடு

ஆண்: பட்டி தொட்டி
செல்லமாக எங்கவீட்டு
பிள்ளை இவன் எட்டிப்பாா்க்குறான்
உச்சி தொட்டுப்பாா்க்குறான்

ஆண்: வண்டிக்கட்டு சண்டையின்னு
முன்ன வந்து நின்னவன தட்டி
தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான்

ஆண்: தொட்டு அடிச்சா….
பொறி பறக்கும் எட்டு
திசையும்… கொடி பறக்கும்

குழு: வேட்ட போட்டு
கொண்டாடுடா இவன்
நம்மாலுடா விசில்
பத்தாதுடா கிரீடம்
ஆச்சு முண்டாசுடா
இவன் நின்ன இடமே
பட்டாசுடா போடு

ஆண்: ஏ வந்த வழிய
மறப்பதில்ல போற வழிய
மதிக்கும் புள்ள வஞ்சகம்
இல்ல மனசுக்குள்ள
முறையா சாியா இருப்பான்

ஆண்: பச்ச மண்ணுடா
உருவத்துல பஞ்சமே
இல்லை விவரத்துல
வம்புத்தும்புன்னா அடிச்சி
நொறுக்கி ஃபினிசிங் சாியா கொடுப்பான்

ஆண்: வேணான்டா அக்கப்போரு
நீ தள்ளி நிக்கப்பாரு முடிஞ்சா
கை வச்சிப்பாருடா……

ஆண்: இவன் போன பக்கம்பாரு
உள்ளுரு தாண்டிக்கூட இவன்
பேரு நிக்கும் பாருடா

ஆண்: தொட்டு அடிச்சா….ம்
பொறி பறக்கும் எட்டு
திசையும்…ம் கொடி பறக்கும்

ஆண்: ஹே வேட்ட போட்டு
வேட்ட போட்டு

குழு: வேட்ட போட்டு
கொண்டாடுடா இவன்
நம்மாலுடா விசில்
பத்தாதுடா கிரீடம்
ஆச்சு முண்டாசுடா
இவன் நின்ன இடமே
பட்டாசுடா போடு

குழு: ஹே ஹே ஹே.....
ஆஹா.......... ஹேய் போடு

A little space to find your voice.

About Vettu Pottu

Vettu Pottu is a song from Kodi (2016). Performed by Shankar Mahadevan. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer