Yaar Ivan Song Lyrics

Irumbu Thirai·2018

Irumbu Thirai movie poster
Singer
Kaber Vasuki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்

ஆண்: காதோரம் வாய்
வச்சு காத்தோட நீ பேசு
சத்தம் போட்ட வார்த்தை
எல்லாம் அவன் சிறையில
செத்திடுச்சு

ஆண்: எங்க போய்
ஒழிஞ்சாலும் ஏதோ
ஒன்னு பாக்குது யார்கிட்ட
பேசினாலும் ஏதோ ஒன்னு
கேட்குது

ஆண்: அடிமையாக
வோங்கிருந்த அடிதடினு
இறங்கலாம் ஆசயத்தான்
காட்டி இப்போ

குழு: கால வாரி வெட்டுறான்

ஆண்: யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்

ஆண்: வேஷத்தை இழந்தாச்சு
வானம் பாத்து கைய கட்டு
உத்தமன் தான் இல்லையினு
வங்கியில வட்டி கட்டு

ஆண்: எப்பபயோ செஞ்சதெல்லாம்
எங்கெங்கேயோ பதியிது கோட்ட
விட்டு தோத்த பின்தான் ஆட்டமே
புரியுது

ஆண்: எங்கிருந்து அடிக்கிறான்னு
தேடி பாக்க போயிதான் உருவமில்லா
மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்

ஆண்: யார் இவன்
யார் இவன்

ஆண்: கருவிய கையில
பிடிச்சு கனவு கூச்சம்
காசையெல்லாம் பொதச்சு
ரகசியம் பூட்டித்தான் அடச்சு
யாருக்கும் தெரியாம மறச்சு

ஆண்: இலவசம் விளம்பரமின்னு
அதன் வாசம் இழுத்திச்சு எல்லை
இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம
சொல்லிச்சு

ஆண்: சாக்கு இப்போ இருக்குது
சாவி இன்னும் பொருந்துது
பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையிது

A little space to find your voice.

About Yaar Ivan

Yaar Ivan is a song from Irumbu Thirai (2018). Performed by Kaber Vasuki. Music by Yuvan Shankar Raja. Lyrics by Kaber Vasuki.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer