Alaalaa Song Lyrics

Sandakozhi 2·2018

Sandakozhi 2 movie poster
Singer
Kailash Kher
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நாளமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீளமென நெஞ்சம் இங்கே
ஆலாலா…

ஆண்: யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
அகம் அதை உடைத்தினையோ
ஆலாலா…

ஆண்: உமை அவள் இமைகள்
நனைய கண்டாய்
அதுவுன்னாலா
இமையத்தை உனக்குள்
சுமத்தி கொண்டாய்
என் ஆலாலா…

ஆண்: நாளமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீளமென நெஞ்சம் இங்கே
ஆலாலா…

ஆண்: யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
அகம் அதை உடைத்தினையோ
ஆலாலா…

ஆண்: விண்ணும் மண்ணும் புன்னகையில்
உலகே புன்னகையில்
உண்மை அற்ற புன்னகையில்
ஆலாலா…

ஆண்: ஒற்றை விழி பாச விழி
மறு விழி காதல் விழி
விழும் துளி எந்த துளி
ஆலாலா…

ஆண்: இந்த மூட்டம் பனிமூட்டம்
இதன் உள்ளே தொலைந்தாயோ
இந்த வேடம் கொடும் வேடம்
இது ஏனோ அணிந்தாயோ

ஆண்: குறையா குறையா
இதுவே வழியா
இருளே ஒளியா
ஏஹ் ஆலாலா ஆலாலா
சொல்…இது நிலையா

A little space to find your voice.

About Alaalaa

Alaalaa is a song from Sandakozhi 2 (2018). Performed by Kailash Kher. Music by Yuvan Shankar Raja. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer