Kambathu Ponnu Song Lyrics

Sandakozhi 2·2018

Sandakozhi 2 movie poster
Singer
Yuvan Shankar Raja
Lyricist
Yegathasi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண் & குழு: ஆல மரத்து இலைடா
அவ கன்ன குழியில விழடா
பம்பாட்டம் ரெட்டை சடைடா
இப்போ பாக்குது என்னை தொடடா

ஆண் & குழு: அட ட ட…
மஞ்ச செவப்பு கண்ணாடி போல
என்னை நீ சாய்க்காத
அடி கட்டி கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத

ஆண்: போடி போ தாங்கல
ராத்திரி பூரா தூங்கல
கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு…ஹே

ஆண்: கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண்: தாவணி காத்து தான்
வாழுற மூச்சடி
பேசுன பேச்சலாம்
சக்கரை ஆச்சடி

ஆண்: அம்மியா அரைக்கிர
ஆள நீ அசத்துர
மின்னல கண்ணுல வாங்கி
மின்சாரத்த பாச்சுர

ஆண் & குழு: சவ்வு மிட்டாயி
வாட்ச்ச போல
என்னை தான் கட்டி கிட்ட
அடி குச்சி ஐஸ்
கரைய போல சட்டையில
ஒட்டி கிட்ட

ஆண்: கடுங் காபி இதம் போல
மனச நீ தான் ஆக்குற
கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு…ஹே

ஆண்: ராட்டினம் போல தான்
தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்குறேன்
வார்த்தையே சிக்கல

ஆண்: கையில பேசுற
கண்ணுல கேக்குற
காதுல கம்மலை போல
மனச நீயும் ஆட்டுர

ஆண் & குழு: பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி
கன்னத்தை செஞ்சி கிட்ட
அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து
இதயத்தை நெஞ்சி கிட்ட

ஆண்: ஆத்தாடி காத்துல
உன் பேரத் தான் கூவுறேன்
கம்பத்து பொண்ணு ஹே ஹே
கம்பத்து பொண்ணு…ஹே

ஆண்: கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண்: கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு
ஹே கம்பத்து பொண்ணு
ஹே கம்பத்து பொண்ணு...ஹே
ஹே...கம்பத்து பொண்ணு..
பொண்ணு பொண்ணு

A little space to find your voice.

About Kambathu Ponnu

Kambathu Ponnu is a song from Sandakozhi 2 (2018). Performed by Yuvan Shankar Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Yegathasi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer