Sooriyarum Sooriyanum Song Lyrics

Sandakozhi 2·2018

Sandakozhi 2 movie poster
Singer
Yuvan Shankar Raja and Chorus
A continuous glide, at your pace.
Text size

குழு: ......................

ஆண் & குழு: சூரியரும் சூரியனும்
ஒண்ணா சேர்ந்து வாராக
ஏழைபாழை எல்லோர்க்கும் தான்

ஆண் & குழு: மானத்துக்கும் வீரத்துக்கும்
உருவம் போல வாராக
வானம் போற்றும்
வள்ளல் குணம் தான்

ஆண் & குழு: ஒரு வார்த்தை சொன்னா
அதை உசுர போல காப்பாக
ஒரு கோட்ட போட்டா
அதை ஊரே தாண்ட மாட்டாங்க

ஆண் & குழு: காத்து நிக்கும் ஐய்யனாரு
அம்சமாக ரெண்டு பேரு
கை தூக்கி வணங்கும் ஊரு
இப்போதில்லை எப்போதும் தான்

ஆண்: ஏய்....ய்....ய்ய்ய்

ஆண் & குழு: சூரியரும் சூரியனும்
ஒண்ணா சேர்ந்து வாராக
ஏழைபாழை எல்லோர்க்கும் தான்

ஆண் & குழு: மானத்துக்கும் வீரத்துக்கும்
உருவம் போல வாராக
வானம் போற்றும்
வள்ளல் குணம் தான்

A little space to find your voice.

About Sooriyarum Sooriyanum

Sooriyarum Sooriyanum is a song from Sandakozhi 2 (2018). Performed by Yuvan Shankar Raja, Chorus. Music by Yuvan Shankar Raja. Lyrics by Brindha Sarathy.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer