Aada Pirandhavan Song Lyrics

Idhaya Nayagan·1992

Idhaya Nayagan movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Kamakodiyan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: ..............

ஆண்: ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும்

ஆண்: இவன் வெள்ளை மனசு
வாழ்த்திடும் வைகறை வானமே
எந்தன் வாழ்வில் வசந்தம்
வந்தது மலர்ந்த சுகந்தம்
இனி என்றுமே
நாங்கள் இதய நாயகன் ..யா

ஆண்: ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும்

முனங்கல்: ..............

ஆண்: மண்ணில் உலா மங்காத நிலா
உங்கள் ரசிகன் நான்
சந்தை பலா சந்தோஷ விழா
நல்ல நடிகன் நான்

ஆண்: மண்ணில் உலா மங்காத நிலா
உங்கள் ரசிகன் நான்..
ஹே ஹே ஹே ஹே
சந்தை பலா சந்தோஷ விழா
நல்ல நடிகன் நான்

ஆண்: கலையும் அழகும் உடலில்
வளரும் என்னோடு..
ஹஹஹஹா
இளைய இதயம் மயங்கி
மயங்கி கொண்டாடு

ஆண்: பார் பார் நடனம் பார் பார்
யார் யார் எனை வெல்ல யார் யார்
ஓ...நெஞ்சமே ஓடி வா.....
நல்ல கலையை ரசித்து
கவலை மறந்து சிரிப்போம்

ஆண்: ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும் ஹு

ஆண்: மியூசிக் இஸ் டிவைன் பட்
மியூசிக் வித்தவுட் ரோமன்ஸ் இஸ் ப்யூடைல்
கம் பேபி லெட் அஸ் மேக்
காம்பினேஷன் ஆப் லவ் அண்ட் மியூசிக்
மியூசிக் இஸ் காட் காட் இஸ் லவ்
லெட்ஸ் என்ஜாய் போத்..ஹு

முனங்கல்: ................

ஆண்: சந்தசுரம் சங்கீத வரம்
என்னுள் வளர்ந்ததே
நெஞ்சைத் தொடும் நீங்காத முகம்
இங்கே மலர்ந்ததே

ஆண்: சந்தசுரம் சங்கீத வரம்
என்னுள் வளர்ந்ததே
நெஞ்சைத் தொடும் நீங்காத முகம்
இங்கே மலர்ந்ததே

ஆண்: நடனக் கலையில் நளினம்
பலவும் சொல்வேனே
கடின உழைப்பில் ரசிகர்
மனதை வெல்வேனே

ஆண்: மோகம்...கலையில் மோகம் .......
யோகம்....அது எனது யோகம் ........
வா.. ...நண்பனே வானம் எங்குமே.......
இளைய மனதில் புதிய சிறகை விரிப்போம்

ஆண்: ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும்

ஆண்: இவன் வெள்ளை மனசு
வாழ்த்திடும் வைகறை வானமே
எந்தன் வாழ்வில் வசந்தம்
வந்தது மலர்ந்த சுகந்தம்
இனி என்றுமே
நாங்கள் இதய நாயகன் ..யா ..யா

ஆண்: ஆடப்பிறந்தவன் ஆடினால்
உங்கள் மனசு மயங்கும்
பாடப்பிறந்தவன் பாடினால்
எங்கும் மலர்கள் குலுங்கும்...யா

A little space to find your voice.

About Aada Pirandhavan

Aada Pirandhavan is a song from Idhaya Nayagan (1992). Performed by S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Kamakodiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer