Chikikita Chikikita Song Lyrics
Kasthuri Manjal·1992
ஆண்: சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
பெண்: சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
ஆண்: சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
பெண்: சிக்கிக்கிட்டா சிக்கிக்கிட்டா
ஆண்: சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண்: எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்
ஆண்: மைனாக்கள் சந்தோஷமாய்
ஊர் சுத்தும் நேரம் இது
பெண்: மாம்பூக்கள் சிங்காரமாய்
தேன் சிந்தும் காலம் இது
ஆண்: செல்லும் பாதையில்
பூமரம் வீசுது சாமரம்
இடையில் தடைகள் ஏது
ஆண்: சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண்: எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்
இசை: ..................
ஆண்: தனிமையில் தவித்தது கிளியே
அடி இப்போது என்னோடு வெளியே
பெண்: உனக்கென பிறந்தது கொடியே
அதன் சொர்க்கங்கள்
கண்ணா உன் மடியே
ஆண்: தா நனனன
தனிமையில் தவித்தது கிளியே
அடி இப்போது என்னோடு வெளியே
பெண்: உனக்கென பிறந்தது கொடியே
அதன் சொர்க்கங்கள்
கண்ணா உன் மடியே
ஆண்: நாடெல்லாம் மதிக்கின்ற பாடகன்
பெண்: ஆயினும் எனக்கென்றும் நாயகன்
ஆண்: இந்த சொந்தம் தொடர்கதை
இது என்றும் வளர்பிறை
பெண்: இதில் இல்லை விடுமுறை
இதை சொன்னேன் பலமுறை
ஆண்: சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண்: எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்
இசை: .....................
பெண்: கடல் அலை மணல்களை தழுவி
ஒரு கும்மாளம்
கொண்டாட்டம் போடும்
ஆண்: கரைகளில் கவிதைகள் எழுதி
குளிர் காற்றோடு
கைக் கொட்டி பாடும்
பெண்: ஹோ கடல் அலை மணல்களை தழுவி
ஒரு கும்மாளம்
கொண்டாட்டம் போடும்
ஆண்: கரைகளில் கவிதைகள் எழுதி
குளிர் காற்றோடு
கைக் கொட்டி பாடும்
பெண்: மாலையில் நடக்கின்ற நாடகம்
ஆண்: மோகனம் இசைக்கின்ற காவியம்
பெண்: உனைத் தொட்டால் குளிர் விடும்
சுகம் இன்ப துளிர் விடும்
ஆண்: விரல் பட்டால் சிவந்திடும்
இளமொட்டு மலர்ந்திடும்
ஆண்: சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண்: எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்
ஆண்: மைனாக்கள் சந்தோஷமாய்
ஊர் சுத்தும் நேரம் இது
பெண்: மாம்பூக்கள் சிங்காரமாய்
தேன் சிந்தும் காலம் இது
ஆண்: செல்லும் பாதையில்
பூமரம் வீசுது சாமரம்
இடையில் தடைகள் ஏது
ஆண்: சந்தோஷ சங்கீத ராகங்களே
நம்மோடுதான்
பெண்: ஹா ஆஅ ஆஅ
எப்போதும் தப்பாத தாளங்களே
நெஞ்சோடுதான்
Male: Chikkikitta chikkikitta
Female: Chikkikitta chikkikitta
Male: Chikkikitta chikkikitta
Female: Chikkikitta chikkikitta
Male: Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female: Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan
Male: Mynaakal sandhosamaai
Oor suthum neram idhu
Female: Maampookkal singaaramaai
Thaen sindhum kaalam idhu
Male: Sellum paadhaiyil
Poomaram veesudhu saamaram
Idaiyil thadaigal yedhu
Male: Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female: Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan
Music: ………………
Male: Thanimaiyil thavithathu kiliye
Adi ippodhu ennodu veliyae
Female: Unakkena pirandhadhu kodiyae
Adhan sorgangal
Kanna un madiyae
Male: Thaaa nananaa
Thanimaiyil thavithathu kiliye
Adi ippodhu ennodu veliyae
Female: Unakkena pirandhadhu kodiyae
Adhan sorgangal
Kanna un madiyae
Male: Naadellaam madhikkindra paadagan
Female: Aayinum enakkendrum naayagan
Male: Indha sondham thodarkkadhai
Idhu endrum valarpirai
Female: Idhil illai vidumurai
Idhai sonnen palamurai
Male: Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female: Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan
Music: ………………
Female: Kadal alai manalgalai thazhuvi
Oru kummaalam
Kondaattam podum
thazhuvi
Oru kummaalam
Kondaattam podum
Female: Hoo kadal alai manalgalai thazhuvi
Oru kummaalam
Kondaattam podum
thazhuvi
Oru kummaalam
Kondaattam podum
Female: Maalaiyil nadakkindra nadagam
Male: Moghanam isaikkindra kaaviyam
Female: Unai thottaal kulir vidum
Sugam inba thulir vidum
Male: Viral pattaal sivanthidum
Ilam mottu malarnthidum
Male: Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female: Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan
Male: Mynaakal sandhosamaai
Oor suthum neram idhu
Female: Maampookkal singaaramaai
Thaen sindhum kaalam idhu
Male: Sellum paadhaiyil
Poomaram veesudhu saamaram
Idaiyil thadaigal yedhu
Male: Sandhosa sangeetha raagangalae
Nammodu thaan
Female: Haa aa aa aa
Eppodhum thappadha thaalangalae
Nenjodu thaan
About Chikikita Chikikita
Chikikita Chikikita is a song from Kasthuri Manjal (1992). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Aatha AbinayamKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Melakkum LolakkumKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Atthippoo AllippooKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam
- Munnooru NaalKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam
- Kadharu SattaiyaVallal · 1997K. S. Chithra and S. P. Balasubrahmanyam
- Kartharai ParthenViswanath · 1996S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Raasithan Kai RaasithanEn Aasai Machan · 1994S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Sendhoora PandikkuSendhoorapandi · 1993S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Kondaiyil ThaazhampooAnnamalai · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Vaa ThendraleIdhaya Nayagan · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Angam Unathu AngamPudhu Manithan · 1991S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Maaraappu PottaNamma Ooru Poovatha · 1990S. P. Balasubrahmanyam and K. S. Chithra
More songs with the same singer
- Velli MalaraeJodi · 1999S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Malargal KaettaenO Kadhal Kanmani · 2015A.R. Rahman and K.S. Chithra
- July Matham VanthaalPudhiya Mugam · 1993S.P. Balasubrahmanyam and Anupama
- Yengay YengayAasal · 2010S. P. Balasubrahmanyam
- Idhudhan SanthoshamaAnbe Anbe · 2003S. P. Balasubrahmanyam
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram

