Aatha Abinayam Song Lyrics

Kasthuri Manjal·1992

Kasthuri Manjal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: இந்த ஆத்தா அபிநயம் பாத்தா
என்னான்னு அர்த்தம் நீ சொல்லணும்
இதில் தோத்தா திருமண மாலை
என் தோளில் மாமா நீ சூட்டணும்

முனங்கல்: .....................

பெண்: இந்த ஆத்தா அபிநயம் பாத்தா
என்னான்னு அர்த்தம் நீ சொல்லணும்
இதில் தோத்தா திருமண மாலை
என் தோளில் மாமா நீ சூட்டணும்

பெண்: அட என்னோடு மல்லாடி பாரு
எனை மல்லாத்தும் கில்லாடி யாரு

குழு: இது முன்னாடி வந்தாடும் தேரு
இதை கண்டாலே சொக்காதோ ஊரு

பெண்: இந்த பொட்டப்புள்ள கிட்டத்திலே
வந்து மூட்டாதே
முண்டாவை தட்டாதே எகிறிடும்

ஆண்: ஆத்தா அபிநயம் பாத்தா
அர்த்தத்த சொல்வேன் ஒத்துக்கணும்
இதில் தோத்தா அம்மாடி
நீதான் நான் சொல்லும்
கழுதைய கட்டிக்கணும்

ஆண்: எட தப்பாக போடாத ஆள
இது எப்போதும் கற்பூர மூள

குழு: பொத்தி வச்சாக்க குப்புன்னு பத்தும்
இங்க வம்பாடும் உன் வாய பொத்தும்

ஆண்: இந்த வேட்டிக்கிட்ட போட்டியிட்டா
ஒரு பந்தாட்டம் யம்மா உன்
முந்தான பறந்திடும்

பெண்: ஆத்தா அபிநயம் பாத்தா
என்னான்னு அர்த்தம் நீ சொல்லணும்

ஆண்: ஹான்

பெண்: இதில் தோத்தா திருமண மாலை
என் தோளில் மாமா நீ சூட்டணும்

ஆண்: ஹாஹான்

இசை: ................

முனங்கல்: ..................

ஆண்: பாவாடைய மேலக் கட்டி
நீ ஆத்துல குளிக்கையிலே
கெண்ட மீனு உள்ளார தான்
கடிச்சத சொல்லுறியே

ஆண்: மஞ்சளைத் நீ உரசி
மேனியிலதான் பூசுகிற நேரம்
மம்முதனும் செங்கரும்பு
வில்லெடுத்துதான்
விட்டான் ஒரு பாணம்
அடி அம்மாடி நீ நாயனம் தான்
ஊதுற நாள நெனச்சே தவிச்சே

ஆண்: ஆத்தா அபிநயம் பாத்தா
அர்த்தத்த சொல்வேன் ஒத்துக்கணும்

பெண்: இதில் தோத்தா திருமண மாலை
என் தோளில் மாமா நீ சூட்டணும்

இசை: ................

முனங்கல்: ................

ஆண்: ஏடெடுத்து மாமனுக்கு
லவ் லெட்டர் எழுதி வச்சே
எழுதியத தோழி கிட்ட
கொடுத்து நீ அனுப்பி வச்சே

ஆண்: அந்தியிலே அம்மன் கோயில்
நந்தவனத்தில் பூக்களத்தான் பறிச்சே
சொந்தமுள்ள மாமனுக்கு
தோளில் இடத்தான்
மாலை ஒண்ணு தொடுத்தே
அப்ப முன்னாலத்தான் மாலை வர
வண்ண மாலய மாமன்
கழுத்தில போட்டே...

பெண்: ஆத்தா அபிநயம் பாத்தா
என்னான்னு அர்த்தம் சொல்லிப்புட்டே
இந்த நாளில் திருமண மாலை
நான்தான் உன் தோளில் சூட்டிப்புட்டேன்

ஆண்: அப்ப துள்ளாத பொல்லாத கள்ளி
மாலைப் போட்டாலும் நிப்பேனே தள்ளி

பெண்: வந்த சொந்தங்கள் போகாது மாமா
வெட்டி ஜம்பங்கள் நீ காட்டலாமா

ஆண்: அடி இங்கே வந்து வம்பிழுத்தா
சின்ன பொன் மேனி புண்ணாகும்
ஒட்டாதே ஒதுங்கிடு

A little space to find your voice.

About Aatha Abinayam

Aatha Abinayam is a song from Kasthuri Manjal (1992). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer