Arpudha Kalaidhan Song Lyrics

Idhaya Nayagan·1992

Idhaya Nayagan movie poster
Singer
Vani Jayaram
Lyricist
Kamakodiyan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

இசை: .........................

பெண்: அற்புதக் கலை தான் பரதக் கலை
அம்மா ஆதரிப்பாய் தாயே உன் மகளை
அற்புதக் கலை தான் பரதக் கலை
அம்மா ஆதரிப்பாய் தாயே உன் மகளை
இரு கரம் நீட்டி சொன்ன குறை
இரு கரம் நீட்டி சொன்ன குறையீ...
தீர்த்து தர வேண்டும் அமைதி நிலை.....

பெண்: அற்புதக் கலை தான் பரதக் கலை
அம்மா ஆதரிப்பாய் தாயே உன் மகளை

பெண்: ஊமையை போலே உண்மைகள் எல்லாம்
உள்ளே கிடக்குதம்மா இருட்டுக்குள்ளே
உண்மையை என்னுள் வைத்ததனாலே
உன் மகளுக்கு தான் இங்கு அவதி நிலை
ஏழை என் வாழ்வில் மறைந்தது அமைதி
பேதை என் வாழ்வில் உதிர்ந்தது நிம்மதி

பெண்: தேடினேன் தேடினேன் தேடினேன் தேடினேன்
தேடிவந்தேன் உண்கண்டீர்
பாடினேன் பாடினேன் இன்றே அருள்வாய் நிம்மதி
நீ வருவாயோ அருள் தருவாயோ
இனி நாளும் உன்னை என்றும் பாடிடா

பெண்: அற்புதக் கலை தான் பரதக் கலை
அம்மா ஆதரிப்பாய் தாயே உன் மகளை

ஆண்: தத் தி தா தஜம் தித்தா தஜம்
தா தஜம் தஜம் தரிகிடதோம் தரிகிடதோம் தா
தக தக ததிங்கின தக்கும் தக ததிங்கின தக்கும்
தத்த தரிகிட தா தத்த தரிகிட தாம்
த தஜம் தத்ஜம் தஜம் தரி கிட தாம்
த தி த திமித்தா ஜனுத்தா

பெண்: மனதுக்குள் இருப்பதை சொல்ல நினைத்தேன்
பாவபெண் எனக்கு தைரியம் இல்லை
மனதினில் இருப்பதை என்னுள் வைத்தேன்
அதனால் பொழுதும் விடியவில்லை
கலைப் போற்றும் தாயே கலைக்குப் பிறந்தவளை
கலைத்திட வேண்டும் உன் மகள் குறையை

பெண்: தேடினேன் தேடினேன் தேடினேன் தேடினேன்
தேடிவந்தேன் உண்கண்டீர்
பாடினேன் பாடினேன் இன்றே அருள்வாய் நிம்மதி
நீ வருவாயோ அருள் தருவாயோ
இனி நாளும் உன்னை என்றும் படிடா

பெண்: அற்புதக் கலை தான் பரதக் கலை
அம்மா ஆதரிப்பாய் தாயே உன் மகளை

பெண்: அற்புதக் கலை தான் பரதக் கலை
அம்மா ஆதரிப்பாய் தாயே உன் மகளை
அற்புதக் கலை தான் பரதக் கலை
அம்மா ஆதரிப்பாய் தாயே உன் மகளை
இரு கரம் நீட்டி சொன்ன குறை
இரு கரம் நீட்டி சொன்ன குறையீ...
தீர்த்து தர வேண்டும் அமைதி நிலை.....
.

A little space to find your voice.

About Arpudha Kalaidhan

Arpudha Kalaidhan is a song from Idhaya Nayagan (1992). Performed by Vani Jayaram. Music by Deva. Lyrics by Kamakodiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer