Mera Naam Abdullah Song Lyrics

Sattam En Kaiyil·1978

Sattam En Kaiyil movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Chorus
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹேய்....ஆவோ....

ஆண்: மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ

ஆண்: மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா

ஆண்: அமர் அக்பர் அந்தோணி

குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: அமர் அக்பர் அந்தோணி

குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: ஆ.....ஆஅ....ஆஅ....ஆ....
மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ

ஆண்: அழகை வச்சான் அறிவை வச்சான்
அவரவர்க்கும் அளந்து வச்சான்

ஆண்: அழகை வச்சான் அறிவை வச்சான்
அவரவர்க்கும் அளந்து வச்சான்
அவளை எனக்கு எழுதி வச்சான்
அதையும் ஒருத்தன் பிரிச்சு வச்சான்
பதினாறு வயதினிலே
இந்த சப்பாணி நான் வந்தேனே

ஆண்: ஆட்டுக்கார அலமேலு

குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: ஆஅ.....ஆட்டுக்கார அலமேலு

குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ

ஆண்: ஆ....ஆ....ஆ....ஹா....ஆ.....ஆஅ.....

ஆண்: ஆ....ஆ....ஆ....

ஆண்: ஆ....ஆ....ஆ....ஹா....ஆ.....ஆஅ.....

ஆண்: செந்துருக்க பொட்டு வச்சேன்
சேவல் கொண்டை கட்டி வச்சேன்
ஹேய் ஐய இங்க பாரு
செந்துருக்க பொட்டு வச்சேன்
சேவல் கொண்டை கட்டி வச்சேன்
பிறந்த தேதி ஒம்போது
நீ புரிஞ்சிகிட்டா வம்பேது
திருநாள் கூட்டம் கூடையிலே
தனியாக நானும் போகயிலே
என்னை சுத்தி ஒம்போது பேரு

குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ஆவோ

ஆண்: மருத மரிக்கொழுந்தே
விளைஞ்ச ஆடிக்கரும்பே
டமக்கு டப்பான் டையான் டப்பான்
குமுக்குறாளே ஐயோ டப்பா

ஆண்: மஞ்ச குளிச்சேன் புதன் கிழமை
எல்லோருக்கும் நான் பொது உடமை
எங்கள் தலைவர் முகமது அலி

குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: மேரா நாம் அப்துல்லா
ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ பையா ஆவோ
பையா ஆவோ பையா
ஆவோ பையா பையா ஆவோ
ஆவோ பையா பையா ஆவோ

A little space to find your voice.

About Mera Naam Abdullah

Mera Naam Abdullah is a song from Sattam En Kaiyil (1978). Performed by S.P. Balasubrahmanyam, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer