Paranthalum Vidamatten Song Lyrics

Guru·1980

Guru movie poster
Movie
Guru
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே பேபி மை டியர்
லுக் ஹேர் ஹேர் ஐ சே
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்

ஆண்: அன்று நான் உன்னிடம்
கைதி ஆனேன் இன்று நான்
உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்

ஆண்: செனோரிடா ஆர்
யு ஸ்டில் இன் லவ் வித்
மீ நௌ ஐ சே

பெண்: பறக்காதே
கிடைக்காது நினைக்காதே
நடக்காது

ஆண்: கூண்டிலே கிளி
அல்ல கொஞ்சி பேச
தோகை நான் மான் அல்ல
வலையை வீச உனக்காக
பிறந்தேனா எதற்காக
வருகின்றாய்

பெண்: ஹே லெட் மீ
சி வாட் யு கேன் டூ

ஆண்: ஹோ

ஆண்: ரதி இருக்கு தலை
குளிக்க விதி இருக்கு மனம்
முடிக்க இணங்கி விட்டால்
சுகம் இருக்கு இதயத்திலே
இடம் இருக்கு

பெண்: ஹா

ஆண்: தொடர்கதை
எழுதுவோம் விரைவிலே

பெண்: ஹாஹா ஹா ஹா

ஆண்: தோட்டக்காரன்
பூவை பாடினால்
பார்க்குமே கேக்குமே

பெண்: பறக்காதே கிடைக்காது

ஆண்: ஹான் ஹா

பெண்: நினைக்காதே

ஆண்: ஹாஹா ஹா ஹா

பெண்: நடக்காது

ஆண்: அன்று நான்
உன்னிடம் கைதி
ஆனேன் இன்று நான்
உன்னையே கைது
செய்வேன்

பெண்: உனக்காக
பிறந்தேனா எதற்காக
வருகின்றாய்

பெண்: விதி வழி தான்
கதை நடக்கும் அதிகம்
சொன்னால் உதை கிடைக்கும்

பெண்: பதுமை அல்ல
ஆட்டி வைக்க பாவை
அல்ல பூட்டி வைக்க
காமுகன் மனதிலும்
கவிதையா போதை
என்ன கொஞ்சம்
கொஞ்சமாய் ஏறுதோ
மீறுதோ

ஆண்: பறந்தாலும்
ஹான் விட மாட்டேன்
பிறர் கையில் தர
மாட்டேன்

பெண்: கூண்டிலே
கிளி அல்ல கொஞ்சி
பேச

ஆண்: ஹான் ஹான்

பெண்: தோகை நான்
மான் அல்ல வலையை
வீச

ஆண்: எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்
ஹே பேபி ஹே பேபி ஹவ்
டூ யு பீல் அபௌட் மீ நௌ
ஹான் ஹான்

பெண்: பறக்காதே கிடைக்காது

ஆண்: பறந்தாலும் விட
மாட்டேன்

A little space to find your voice.

About Paranthalum Vidamatten

Paranthalum Vidamatten is a song from Guru (1980). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan, Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer