Perai Sollava Song Lyrics

Guru·1980

Guru movie poster
Movie
Guru
Singer
S.P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: { பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா } (2)

பெண்: நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்
மன்னவா

ஆண்: { தங்க மாங்கனி
என் தர்ம தேவதை } (2)

ஆண்: நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி விடை
சொல்லவா

பெண்: பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண்: இடையொரு கொடி
இதழொரு கனி இன்ப லோகமே
உன் கண்கள் தானடி

பெண்: மலரெனும் முகம்
அலைவது சுகம் ஒன்று
போதுமே இனி உங்கள்
தேன்மொழி

ஆண்: நான் தேடினேன்
பூந்தோட்டமே வந்தது

பெண்: நான் கேட்டது
அருகே நின்றது

ஆண்: இனிமேல்
பறக்கட்டும் பறவைகள்
இரண்டும்

பெண்: பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண்: பா பா ப ப பா
ப ப ப பா பா

பெண்: புது மழையிது
சுவை தரும் மது
வல்ல பூச்சரம் அது
இதழில் வந்தது

ஆண்: இனியது இது
கழிந்தது அது இளமை
என்பது உன் உடலில்
உள்ளது

பெண்: நீ போட்டது என்
கண்ணிலே மந்திரம்

ஆண்: நான் பார்த்தது
அழகின் ஆலயம்

பெண்: இது தான்
உலகத்தை ரசிக்கின்ற
பருவம்

ஆண்: தங்க மாங்கனி
என் தர்ம தேவதை

பெண்: பபபபபப பா
பா பா பா பா

ஆண்: நவமணி ரதம்
நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி
நல்ல உற்சவம்

பெண்: கவிதைகள் தரும்
கலையுந்தன் வசம்
கங்கையாறுபோல்
இனி பொங்கும் மங்களம்

ஆண்: ஓராயிரம்
தேனாறுகள் வந்தன

பெண்: நீராடுவோம்
தினமும் நீந்துவோம்

ஆண்: சரிதான் நடக்கட்டும்
இளமையின் ரசனை

பெண்: பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண்: தங்க மாங்கனி
என் தர்ம தேவதை

பெண்: நான் பாடும்
ஸ்ரீராகம் லா ல ல லா
லா ல ல ல

ஆண்: லா லா லா
லா லா லா லா லா
ப ப ப ப ப ப பா பா
பா

A little space to find your voice.

About Perai Sollava

Perai Sollava is a song from Guru (1980). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer