Muthal Muthalaga Song Lyrics

Niram Maaratha Pookkal·1979

Niram Maaratha Pookkal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே

ஆண்: சீதா என் காதல் கொடியே
கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா

பெண்: ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

ஆண்: சீதா என் காதல் கொடியே
கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா

பெண்: ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

பெண்: ஆசையுடன் நம்பி வந்த
பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே

ஆண்: ஓ ஓ ஓ உன் கோபம் தேவைதானா
அன்பே ஆருயிரே

பெண்: அது யார் அந்த பெண்

ஆண்: ஒரு நடிகையம்மா

பெண்: அந்த கழுதையை நீ கொஞ்சி
அணைப்பது தவறு

பெண்: முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ
நான் கவர்ந்து போவேனோ

ஆண்: முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே

குழு: கஜுரோ சிற்பம் ஆகா
என் எதிரில் நாணி மறைந்திடுவாள்
ஹோ ஓஒ யெஹ் ஆஅ....எஹ்

ஆண்: ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

பெண்: ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

ஆண்: ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

பெண்: ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ

பெண்: ஜீனத்அமன் போல என்னை
எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே......

ஆண்: ஐயையோ
சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே

பெண்: என்னை போல் ஒரு பெண்......

ஆண்: இந்த உலகில் இல்லை

பெண்: ஒரு நடிகையை போல் என்னை
பார்ப்பது தவறு

ஆண்: முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே

பெண்: முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தாயோ....

A little space to find your voice.

About Muthal Muthalaga

Muthal Muthalaga is a song from Niram Maaratha Pookkal (1979). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer