Ponnukku Chinna Ponnukku Song Lyrics

Themmangu Paattukaaran·1997

Singer
K. S. Chithra and S. P. Subrahmanyam
A continuous glide, at your pace.
Text size

பெண்: தந்தன்னா

ஆண்: தந்தன்னா

பெண்: தானா

ஆண்: தந்தன்னா

பெண்: தானா

ஆண்: தந்தன்னா

பெண்: தானா

ஆண்: தானா தானா தந்தன்னன்னா

பெண்: தந்தன்னா

ஆண்: தானா

பெண்: தந்தன்னா

ஆண்: தானா

பெண்: தானா தானா தந்தன்னன்னா

ஆண்: பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ

பெண்: பார்வை திரைதான் மூடும்
நாணம் கொண்ட மானோ
கூடும் திருநாள் தேடும்
வேளை இது தானோ

ஆண்: பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ

பெண்: கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ

பெண்: ராசி உள்ள ராசனுக்கு
நாடி வந்த ராமனுக்கு
பேசி மணம்தான் முடிக்க
பொண்ணு இங்கு காத்திருக்கு

ஆண்: ஏழை கொண்ட காதல் எல்லாம்
கூட ஒரு நாள் இருக்கு
ஏங்குகின்ற ஆசை எல்லாம்
காணும் படி வாழ்விருக்கு

பெண்: நீ செல்லும் பாதை
என் பாதை என்று
காண்கின்ற கண்மணிப்
பாவை இன்று

ஆண்: வாழ்வென்றும் தாழ்வென்றும்
காண்கின்ற ஏழைக்கு
வந்தது சொந்தங்கள்
தேடிக் கொண்டு

பெண்: பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ

ஆண்: கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ

பெண்: ஓ ஓஓஓஹோ.....
ஓ ஓஓஓஹோ.....
ஓ ஓஓஓஹோ.....

ஆண்: ஓஒ....ஓஒ....ஓஓஓ
ஓஒ....ஓஒ....ஓஓஓ

ஆண்: பொன்னெடுத்து பூட்டி வைத்து
பூவெடுத்து சூட்டி வைத்து
பார்க்க ஒரு ஆசை உண்டு
பாவலனில் பார்வைக்கின்று

பெண்: பொன்னின் நிறம் மாறுமையா
பூவும் தினம் வாடுமையா
உன் மனதில் வாழ்ந்திருக்கும்
அன்பு மட்டும் போதுமையா

ஆண்: நீ என்று நான் என்று
நேசம் கொண்டு
நேசத்திலே அன்பு பாசம் கொண்டு

பெண்: வாழ்வுக்கும் தாழ்வுக்கும்
நீ தந்த பூவுக்கும்
நான் கொண்ட ஆனந்தம்
கோடி உண்டு

ஆண்: பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ

பெண்: கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ

ஆண்: பார்வை திரைதான் மூடும்
நாணம் கொண்ட மானோ

பெண்: கூடும் திருநாள் தேடும்
வேளை இது தானோ

ஆண்: பொண்ணுக்கு

பெண்: சின்னப் பொண்ணுக்கு

ஆண்: கண்ணில் போதைதான் ஏனோ

பெண்: கண்ணுக்கு

ஆண்: செல்லக் கண்ணுக்கு

பெண்: இன்று காதல்தான் தேனோ

A little space to find your voice.

About Ponnukku Chinna Ponnukku

Ponnukku Chinna Ponnukku is a song from Themmangu Paattukaaran (1997). Performed by K. S. Chithra, S. P. Subrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Pavalar Varadarajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer