Kaveri Aaru Song Lyrics

Themmangu Paattukaaran·1997

Singer
K. S. Chithra and Mano
A continuous glide, at your pace.
Text size

குழு: லுலுலுலுலுலுலுலு........
லுலுலுலுலுலுலுலு........
மஞ்சள் மணம் மணக்க
மாலை ரெண்டு தொடுக்க
நாளும் பாத்தாச்சு

குழு: நம்ம சாமி கண்ணு தொறக்க
தாரம் ஒன்ன புடிக்க
வேளை சேர்ந்தாச்சு

குழு: இனி ஆறாத மாறத
சந்தோஷம்தான்
இனி எந்நாளும் எந்நாளும்
கொண்டாட்டம்தான்
லுலுலுலுலுலுலுலு........
லுலுலுலுலுலுலுலு........

பெண்: காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு
நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

ஆண்: காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு

பெண்: பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

குழு: ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....
ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....
ம்ஹீம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்ம்
ம்ஹீம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்ம்

பெண்: நான் சூடும் வைரம்
அது நீதானே கண்ணா
தேன் போல பால் போல
என் வாழ்வுதான்

ஆண்: ஏரோடு வாழும்
என் வாழ்வில் இன்று
ஒரு தேர் போல
பெண் வந்தாள் என் வீதிதான்

பெண்: அன்பாலே கட்டுப்பட்டு
அழகாக தொட்டுக்கிட்டு
எந்நாளும் நான் வாழ்வேன்
உன்னோடுதான்

ஆண்: அடி கூரை வீட்டுக்
கூரச் சேல வாங்கி வரவா

பெண்: அதை மாடியில
வாழும் பொண்ணு வாங்கிக்கிருவா

ஆண்: ஓஹோ ஹோ...
ஓ....ஹோ......

பெண்: காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு

ஆண்: பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

ஆண்: தானானா தனனான தானானா

பெண்: தானானா தனனான தானானா

இருவர்: தானானா தனனான
தந்தன தந்தனனா

ஆண்: தெம்மாங்குப் பாட்டு
அதைச் சீரோட கேளு
அன்போட என் தாரம் இப்போதுதான்

பெண்: நீ உள்ள போது
இனி வேறென்ன வேணும்
நெஞ்சோடு நான் வாழ்வேன்
எப்போதும்தான்

ஆண்: கண்ணாடி வீட்டுக்குள்ள
பொன்னோடு வாழும் புள்ள
என் வீட்டு சோளச்
சோறு இனிக்காதம்மா

பெண்: நீ கையத் தொட்டு
அள்ளித் தந்தா வெல்லம் அல்லவா

ஆண்: இது கற்பனையில்
வாழுகிற உள்ளம் அல்லவா

பெண்: ஓஹோ ஹோ...ஹோ.....

ஆண்: காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு

பெண்: பாடாத ராகம்
கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

ஆண்: நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

பெண்: காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு

ஆண்: பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

குழு: ஓ...ஓஒ...ஒ.....

A little space to find your voice.

About Kaveri Aaru

Kaveri Aaru is a song from Themmangu Paattukaaran (1997). Performed by K. S. Chithra, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer