Yettaiyya Naan Eduthu Song Lyrics

Themmangu Paattukaaran·1997

Singer
Gangai Amaran
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....

குழு: ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....

ஆண்: அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும்
ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்

ஆண்: ஆமாம்

ஆண்: கோழை மனம் கொண்டவர்க்கும்
வேட்டையா வேட்டையா…

குழு: ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....

ஆண்: ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....

ஆண்: எங்களைப் போல்
ஜனங்களெல்லாம்
ஏதோ ஒரு நேரத்துல
இங்க வரும் நேரம் மட்டும்
கைதிங்கதான்

ஆண்: ஆனா ஒங்களைப்போல் உள்ளவங்க
ராத்திரியும் பகலுலயும்
எப்பவுமே கவருமெண்டு கைதிங்கதான்
நாங்க அடிமைங்கதான்

ஆண்: ஆனாலும் சுதந்திரமா திரிவோம்
ஆனா அய்யா ஒங்க நெலமை என்ன
ஒங்களுக்கே தெரியும்

குழு: ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....

ஆண்: அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும்
ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்
கோழை மனம் கொண்டவர்க்கும்
வேட்டையா வேட்டையா…

குழு: ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா.....

A little space to find your voice.

About Yettaiyya Naan Eduthu

Yettaiyya Naan Eduthu is a song from Themmangu Paattukaaran (1997). Performed by Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer