Chinna Chinna Varthaiyile Song Lyrics

Themmangu Paattukaaran·1997

Singer
Gangai Amaran
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தந்தானானா போட்டு வச்சு
மனச கொஞ்சம் உசுர கொஞ்சம்
கைக்குள்ள புடிச்சு வச்சு
அடி அம்மம்மாமம்மா.....
அடி அம்மம்மம்மம்மா.....

ஆண்: சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு

ஆண்: கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு

ஆண்: காத கொஞ்சம் கொடுடி என்
தங்கச்சி பொன்னுமணி
கையைத் தட்டி படிடா என்
தம்பியே வைரமணி

ஆண்: சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு

ஆண்: கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு

ஆண்: ஆட்டக்கட்டி மாட்டக்கட்டி
வீட்டக்கட்டி காட்டக்கட்டி
நாட்டக் கூட கட்டி இழுப்பது
பாட்ட சொன்னவதான் நல்ல
பாட்ட சொன்னவதான்

ஆண்: பாட்டன் பூட்டன் செல்வம் எல்லாம்
தொட்டிக் கட்டி இருட்டுக்குள்ளே
பூட்டி வச்ச பூட்ட ஒடச்சது
பாட்டு சொன்னவதான்
நல்ல பாட்டு சொன்னவதான்

ஆண்: வள்ளுவன் ஒளவையும்
கம்பனும் பாரதி
இல்லாம போயிருந்தா
சொல் கொண்டு
அறிவோடு பொருள் தந்த
செல்வங்கள் இல்லாம போயிருக்கும்

ஆண்: அந்த பாட்டு மட்டும் இல்லையின்னா
காட்டு மிராண்டிங்கதான்
நாம எல்லாம் காட்டு மிராண்டிங்கதான்

ஆண்: சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு

ஆண்: நீ கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு

A little space to find your voice.

About Chinna Chinna Varthaiyile

Chinna Chinna Varthaiyile is a song from Themmangu Paattukaaran (1997). Performed by Gangai Amaran. Music by Ilaiyaraaja. Lyrics by Pavalar Varadarajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer