Namma Manasu Pola Song Lyrics

Themmangu Paattukaaran·1997

Singer
K. S. Chithra and Mano
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

பெண்: நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆண்: இந்தப் பூவு எனக்காக
இந்தப் பூவு
எனக்காக பொறந்தாச்சு

பெண்: நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆண்: லேசாக சந்தனம் தெரட்டி
சில்லென தடவவா
இப்பப் பாலோட பஞ்சணை இருக்கு
கன்னியை அணைக்கவா

பெண்: பதமா எதமாக
பரிமாறும் நேரம்
சொகமோ சொகமாகும்
என் தாகம் தீரும்

ஆண்: பேசாத சங்கதி இருக்கு
மொத்தமும் கொடுக்கவா
என்றும் வாடாத நெஞ்சுல
உனக்கு மஞ்சமும் விரிக்கவா

பெண்: எடம் காட்டு

ஆண்: ஆஹஹாஹா

பெண்: சுதி மீட்டு

ஆண்: ஆஹஹாஹா

பெண்: எடம் காட்டு
சுதி மீட்டு விளையாட்டு

ஆண்: ஆஹஹாஹா

பெண்: நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆண்: நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

பெண்: இந்தப் பூவு உனக்காக
இந்தப் பூவு
உனக்காக பொறந்தாச்சு

ஆண்: நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

பெண்: ஆத்தோரம் பூமரக் குயிலு
மங்கலம் பாடுது
இந்த அழகான காவிரி
நமக்கு மந்திரம் கூறுது

ஆண்: நீதான் தினம் தோறும்
நான் பாடும் பாட்டு
நிழல் போல் வரவேணும்
என் கூட கூட்டு

பெண்: தோளோடு
சொர்க்கமும் இருக்கு
சொந்தமும் கூடுது
என்றும் மாறாத ஆனந்தம்
நமக்கு நித்தமும் சேருது

ஆண்: புதுப் பாலும்

பெண்: ஆஹஹாஹா

ஆண்: சுவைத் தேனும்

பெண்: ஆஹஹா

ஆண்: புதுப் பாலும்
சுவைத் தேனும் கலந்தாச்சு

பெண்: ஆஹஹா

ஆண்: நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

பெண்: நம்ம மனசு போல
அமஞ்சு போச்சு வாழ்வு
இது மால போட
பொருத்தமான தேர்வு

ஆண்: இந்தப் பூவு எனக்காக

பெண்: இந்தப் பூவு
உனக்காக பொறந்தாச்சு

ஆண்: லல லால்ல லால்ல
லால்ல லால்ல லால்லா

பெண்: லல லால்ல லால்ல
லால்ல லால்ல லால்லா...

A little space to find your voice.

About Namma Manasu Pola

Namma Manasu Pola is a song from Themmangu Paattukaaran (1997). Performed by K. S. Chithra, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer