ABC Nee Vasi Song Lyrics

Oru Kaidhiyin Diary·1985

Oru Kaidhiyin Diary movie poster
Singer
K.J. Yesudas and Vani Jairam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: ஆஹா............
.....................................

பெண்: ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி

குழு: ஆஹா...

ஆண்: ஏ பி சி நீ வாசி
சோ ஈசி உன் ராசி வா
ரோசி

குழு: ஆஹா...

பெண்: அழகிய
பள்ளியறை இது

ஆண்: பள்ளியறை
பள்ளி அறையா

பெண்: பள்ளி வந்து
சொல்லித் தர வந்தேன்

ஆண்: சொல்லித்
தந்து வரும் கலையா

பெண்: ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி

குழு: ஆஹா...

பெண்: வரைமுறை
என ஒன்று உண்டு
வாய் பொத்தி கேளுங்கள்

குழு: ஆஹா...

ஆண்: புடவையும்
மெல்ல விலகுது
ஏன் என்று பாருங்கள்

குழு: ஆஹா...

பெண்: வரைமுறை
என ஒன்று உண்டு
வாய் பொத்தி கேளுங்கள்

குழு: ஆஹா...

ஆண்: புடவையும்
மெல்ல விலகுது
ஏன் என்று பாருங்கள்

குழு: ஆஹா...

பெண்: பார்வையை
சுருக்கி கொண்டு

ஆண்: லல லா
பாடங்கள் எழுதி
விடு லலா

ஆண்: படிக்கிற
வயசில்லையே

பெண்: லல லா
படுக்கையை
விரித்து விடு

பெண்: என் பாடம்
நான் சொல்ல

ஆண்: பெண் பாடம்
நான் சொல்ல வா
மெல்ல மெல்ல

குழு: ஆஹா...

பெண்: ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி

குழு: ஆஹா...

குழு: .......................

ஆண்: இது ஒரு புது
அனுபவம் ஏழையின்
சந்தோஷம்

குழு: ஆஹா...

பெண்: நுனி முதல் அடி
வரையிலும் பாய்ந்தது
மின்சாரம்

குழு: ஆஹா...

ஆண்: இது ஒரு புது
அனுபவம் ஏழையின்
சந்தோஷம்

குழு: ஆஹா...

பெண்: நுனி முதல் அடி
வரையிலும் பாய்ந்தது
மின்சாரம்

குழு: ஆஹா...

ஆண்: உதட்டினில்
இனிக்கிறதே

பெண்: லல லா
கொடுத்தது பழ ரசமா

ஆண்: ஆஹா

பெண்: கொடுத்ததை

ஆண்: ஆஹா
திருப்பிக் கொடு
அது என்ன இலவசமா

ஆண்: ஆஹா

ஆண்: ஆஹா ஆரம்பம்

பெண்: பூவுக்குள் பூகம்பம்

ஆண்: தேன் சிந்தும் சிந்தும்
சிந்தும்

பெண்: ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி

குழு: ஆஹா...

ஆண்: ஏ பி சி நீ வாசி
சோ ஈசி உன் ராசி வா
ரோசி

குழு: ஆஹா...

பெண்: அழகிய
பள்ளியறை இது

ஆண்: பள்ளியறை
பள்ளி அறையா

பெண்: பள்ளி வந்து
சொல்லித் தர வந்தேன்

ஆண்: சொல்லித்
தந்து வரும் கலையா

பெண்: ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி

குழு: ஆஹா...

A little space to find your voice.

About ABC Nee Vasi

ABC Nee Vasi is a song from Oru Kaidhiyin Diary (1985). Performed by K. J. Yesudas, Vani Jairam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer