Maaraappu Potta Song Lyrics

Namma Ooru Poovatha·1990

Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: .................

ஆண்: மாராப்பு போட்ட புள்ள
மஞ்ச குளிச்ச புள்ள
பூவாத்தா அடி பூவாத்தா

ஆண்: காதல் வந்த கண்ணுக்குள்ளே

குழு: மின்னலடிக்குது மின்னலடிக்குது

ஆண்: கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்

குழு: கும்மியடிக்குது கும்மியடிக்குது

ஆண்: ஹோய் காதல் வந்த கண்ணுக்குள்ளே
மின்னலடிக்குது மின்னலடிக்குது
கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்

குழு: கும்மியடிக்குது கும்மியடிக்குது

முனங்கல்: .................

குழு: தந்தனான தந்தானா
தந்தனான தந்தானா

ஆண்: வாயாடி வம்புக்காரியே
சாயாத ஜம்பக்காரியே
வாயாடி வம்புக்காரியே
என் ராசாத்தி
சாயாத ஜம்பக்காரியே

ஆண்: மஞ்சள் முகம் கொண்டதொரு மல்லிகையே
அடி மின்னல்களை சிந்தி வரும் புன்னகையே
உன் சந்தனக் கன்னத்தில் முத்தங்கள் சிந்திட
சம்மதம் தந்திடு சிங்கார கன்னிகையே

பெண்: மாராப்பு போட்ட புள்ள
மஞ்ச குளிச்ச புள்ள
பூவாத்தா இந்த பூவாத்தா

பெண்: காதல் வந்த கண்ணுக்குள்ளே

குழு: மின்னலடிக்குது மின்னலடிக்குது

பெண்: கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்

குழு: கும்மியடிக்குது கும்மியடிக்குது

பெண்: ஹோய் காதல் வந்த கண்ணுக்குள்ளே
மின்னலடிக்குது மின்னலடிக்குது
கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்

குழு: கும்மியடிக்குது கும்மியடிக்குது

பெண்: கல்யாண ஆசை வந்தது
கண்ணோரம் ஜாடை வந்தது
கல்யாண ஆசை வந்தது
என் ராசாவே
கண்ணோரம் ஜாடை வந்தது

பெண்: பொட்டு வச்சேன்
உன்னெனப்ப தொட்டு வச்சேன்
பூப்போட்டு சம்மதத்த சொல்லிப்புட்டேன்
என் காதல் செடியில் ஆசை மலர்கள்
பூத்தது பூத்தது பூரண சம்மதமே

ஆண்: மாராப்பு போட்ட புள்ள
மஞ்ச குளிச்ச புள்ள
பூவாத்தா அடி பூவாத்தா

பெண்: காதல் வந்த கண்ணுக்குள்ளே

குழு: மின்னலடிக்குது மின்னலடிக்குது

பெண்: கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்

குழு: கும்மியடிக்குது கும்மியடிக்குது

ஆண்: ஆஆஹாங் காதல் வந்த கண்ணுக்குள்ளே
மின்னலடிக்குது மின்னலடிக்குது

பெண்: கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்

குழு: கும்மியடிக்குது கும்மியடிக்குது...

ஆண்: ஹா ஹா ஹாங்

A little space to find your voice.

About Maaraappu Potta

Maaraappu Potta is a song from Namma Ooru Poovatha (1990). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer