Kartharai Parthen Song Lyrics
Viswanath·1996
பெண்: கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று
கண்ணனை தந்தார் காதலை ஏற்று
கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று
கண்ணனை தந்தார் காதலை ஏற்று
பெண்: அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அவன் ஆலயமே வருவேன்
மன ஆசைகளில் மணி ஓசைகளில்
அன்பு பூசைகளை புரிவேன்
சலனம் சபலம் இனிமேல் எதற்கு
சரணம் சரணம் அவனே.....
ஆண்: ஜெனி ஜெனி ஜெனிபர்
பெண்: என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்
குழு: ஜெனி ஜெனி ஜெனிபர்
சுகம் எவர் எவர் ஜெனிபர்....
ஆண்: கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
பெண்: பைபிள் போல் நல்ல நல்ல
அன்பு பாடம் ஒன்று சொல்லு பாவமல்ல
ஆண்: கீதையை போல் மெல்ல மெல்ல
இன்ப வேதம் ஒன்று சொல்லு உள்ளம் துள்ள
பெண்: வராமல் வந்த தேவனே
தந்தேன் தந்தேன் என் ஜீவனே
ஆண்: காலம் ஓடினாலும் இந்த
காதல் வாழும் நாளும்..ம்ம்ம்ம்....
குழு: ஜெனி ஜெனி ஜெனிபர்
பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்....
ஆண்: ஹ்ம்ம் கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
ஆண்: மை ஜெனிபர்... ஐ லவ் ஜெனிபர்....
ஆண்: வைபோகம் இன்றும் என்றும் என்று
வாங்கிக் கொண்டேன் உன்னை நெஞ்சில் இன்று
பெண்: தெய்வீகம் சொந்தம் பந்தம் இன்று
தொத்திக் கொண்டேன் உந்தன் தோளைக் கண்டு
ஆண்: கல்யாண வீட்டின் தோரணம்
கண்ணே கண்ணே உன் மோகனம்
பெண்: தோகை உன்னை கூடும்
நெஞ்சில் சிலுவை போல ஆடும்.ம்ம்ம்...
குழு: ஜெனி ஜெனி ஜெனிபர்
பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்....
ஆண்: கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
ஆண்: அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அவன் ஆலயமே வருவேன்
மன ஆசைகளில் மணி ஓசைகளில்
அன்பு பூசைகளை புரிவேன்
சலனம் சபலம் இனிமேல் எதற்கு
சரணம் சரணம் அவளே.....
ஆண்: ஜெனி ஜெனி ஜெனிபர்
பெண்: என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்
குழு: ஜெனி ஜெனி ஜெனிபர்....
ஆண்: ஜெனிபர்
குழு: சுகம் எவர் எவர் ஜெனிபர்....
ஆண்: மை ஜெனிபர்...
Female: Kartharai parthen kanavinil netru
Kannanai thanthaar kaathalai yetru
Kartharai parthen kanavinil netru
Kannanai thanthaar kaathalai yetru
Female: Athikaalaiyilum andhi maalaiyilum
Avan aalayame varuven
Mana aasaigalil mani oasaigalil
Anbu poosaigalai puriven
Salanam sabalam inimel etharkku
Saranam saranam avane…
Male: Jeni jeni jenifer
Female: Endrum un jeni jeni jenifer
Chorus: Jeni jeni jenifer
Sugam ever ever jenifer
Male: Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Female: Bible pol nalla nalla
Anbu paadam ondru sollu paavamalla
Male: Geethaiyai pol mella mella
Inba vedham ondru sollu ullam thulla
Female: Varaamal vantha dhevane
Thanthen thanthen en jeevane
Male: Kaalam oadinaalum
Intha kaathal vaazhum naalum mmm..
Chorus: Jeni jeni jenifer
Pakkam lover lover jenifer
Male: Hmm kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Male: My jenifer..
I love jenifer..
Male: Vaibogam indrum endrum endru
Vaangi konden unnai nenjil indru
Female: Dheiveegam sontham bantham indru
Thothikkonden unthan tholai kandu
Male: Kalyaana veettin thoranam
Kanne kanne un mohanam
Female: Thogai unnai koodum
Nenjil siluvai pola aadum mm
Chorus: Jeni jeni jenifer
Pakkam lover lover jenifer
Male: Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Male: Athikaalaiyilum andhi maalaiyilum
Avan aalayame varuven
Mana aasaigalil mani oasaigalil
Anbu poosaigalai puriven
Salanam sabalam inimel etharku
Saranam saranam avale…
Male: Jeni jeni jenifer
Female: Endrum un jeni jeni jenifer
Chorus: Jeni jeni jenifer
Male: Jenifer
Chorus: Sugam ever ever jenifer
Male: My jenifer
About Kartharai Parthen
Kartharai Parthen is a song from Viswanath (1996). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- 123456Viswanath · 1996K. S. Chithra
- Mama Naan UnakkuViswanath · 1996K. S. Chithra
- Gongura Gongura Gundooru GonguraaViswanath · 1996Mano and Swarnalatha
- Sillendru IrukkuthuViswanath · 1996Sujatha and Unni Krishnan
- Aatha AbinayamKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Chikikita ChikikitaKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Kadharu SattaiyaVallal · 1997K. S. Chithra and S. P. Balasubrahmanyam
- Melakkum LolakkumKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Raasithan Kai RaasithanEn Aasai Machan · 1994S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Sendhoora PandikkuSendhoorapandi · 1993S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Angam Unathu AngamPudhu Manithan · 1991S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Kondaiyil ThaazhampooAnnamalai · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
More songs with the same singer
- Velli MalaraeJodi · 1999S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Malargal KaettaenO Kadhal Kanmani · 2015A.R. Rahman and K.S. Chithra
- July Matham VanthaalPudhiya Mugam · 1993S.P. Balasubrahmanyam and Anupama
- Yengay YengayAasal · 2010S. P. Balasubrahmanyam
- Idhudhan SanthoshamaAnbe Anbe · 2003S. P. Balasubrahmanyam
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram
