Manjanathi Poove Song Lyrics

Namma Ooru Poovatha·1990

Singer
K. S. Chithra and Chorus
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: .........................

பெண்: மஞ்சனத்தி பூவே
இளம் பிஞ்சுக் குருவிகளே
மாம்பழத்து சாறெடுத்து
கொட்டும் அருவிகளே

பெண்: மஞ்சனத்தி பூவே
இளம் பிஞ்சுக் குருவிகளே
மாம்பழத்து சாறெடுத்து
கொட்டும் அருவிகளே

பெண்: தாழங் குடைகளே
தத்தி தவழும் அலைகளே
வாழை மடல்களே கொஞ்சும்
வளையல் கிளிகளே
இந்த ஊரு முழுக்க
பாடி பறக்கும் பருவக் குயில்களே

பெண்: மஞ்சனத்தி பூவே
இளம் பிஞ்சுக் குருவிகளே
மாம்பழத்து சாறெடுத்து
கொட்டும் அருவிகளே

பெண்: பச்சை மலை வள்ளி இந்தக் கள்ளி
மனம் பதைக்கிறா
பாக்கு வச்ச நாளா உடல் நூலா
தினம் எளைக்கிறா

பெண்: பச்சை மலை வள்ளி இந்தக் கள்ளி
மனம் பதைக்கிறா
பாக்கு வச்ச நாளா உடல் நூலா
தினம் எளைக்கிறா

பெண்: தாவாணி போட்டாளே..

குழு: போட்டா போட்டா

பெண்: அவசரமா மாப்பிள்ளைய கேட்டா
வீராப்பு எல்லாமே..

குழு: போச்சு போச்சு

பெண்: துக்கத்துல கொதிக்குது இவ மூச்சு
வரும் பங்குனி சித்திரை வைகாசி போனது
தையில கல்யாணம்

பெண்: மஞ்சனத்தி பூவே
இளம் பிஞ்சுக் குருவிகளே
மாம்பழத்து சாறெடுத்து
கொட்டும் அருவிகளே

முனங்கல்: ......................

பெண்: சின்னப்பொண்ணு பாட்டி தலையாட்டி
இன்னும் சிணுங்குது
செல்லக்கண்ணு தாத்தா அவர் பாத்தா
மொகம் செவக்குது

பெண்: சின்னப்பொண்ணு பாட்டி தலையாட்டி
இன்னும் சிணுங்குது
செல்லக்கண்ணு தாத்தா அவர் பாத்தா
மொகம் செவக்குது

பெண்: இடியாப்பம் செரிக்காத

குழு: ஆளு ஆளு

பெண்: புளியேப்பம் விட்டாரு பாரு
அடுக்கி வெச்ச ஒழக்கு போல

குழு: புள்ள புள்ள

பெண்: ஆசை இன்னும் விட்டபாடு இல்ல
இவ நண்டுக்கும் சின்டுக்கும்
சர்க்காரு கட்டணும் நாலஞ்சு பள்ளிக்கூடம்

பெண்: மஞ்சனத்தி பூவே
இளம் பிஞ்சுக் குருவிகளே
மாம்பழத்து சாறெடுத்து
கொட்டும் அருவிகளே

பெண்: தாழங் குடைகளே
தத்தி தவழும் அலைகளே
வாழை மடல்களே கொஞ்சும்
வளையல் கிளிகளே
இந்த ஊரு முழுக்க பாடி
பறக்கும் பருவக் குயில்களே

பெண்: மஞ்சனத்தி பூவே
இளம் பிஞ்சுக் குருவிகளே
மாம்பழத்து சாறெடுத்து
கொட்டும் அருவிகளே

A little space to find your voice.

About Manjanathi Poove

Manjanathi Poove is a song from Namma Ooru Poovatha (1990). Performed by K. S. Chithra, Chorus. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer