Pillayare Pillayare Song Lyrics

Sendhoorapandi·1993

Sendhoorapandi movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Chorus
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா

குழு: தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா

ஆண்: பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா

குழு: ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா

ஆண்: புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
உலுக்குற உலுக்குலதான்
உன் கொழுப்பும் அடங்கணும்
குலுக்குற குலுக்குலதான்
கும்பிட்டு நீ ஓடனும் ராசாத்தியே.....

குழு: ராவெல்லாம் தூக்கம் இல்லையே

ஆண்: புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா

குழு: ................................................

ஆண்: குத்தலாமா குத்தலாமா
காது மேல கம்பலு

குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண்: குத்தலாமா குத்தலாமா
காது மேல கம்மலு

குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண்: சுத்தலாமா சுத்தலாமா
சுங்குடி சேலை இடுப்புல

குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண்: அப்போ என்ன சுத்தலாம்
எங்கே குத்தலாம் என்னத்த குத்தலாம்

குழு: சொல்லு எப்போ சுத்தலாம்
எப்படி சுத்தலாம்

ஆண்: அக்கா மவ நினைப்புல

குழு: ஆ.....ஆசையா சுத்து சுத்து

ஆண்: டேய் அக்கா மவ நினைப்புல
ஆத்து பக்கம் தோப்புல
அச்சாரம்தான் வெச்சாப்பல
கொண்ட மேல பூவ சுத்து

ஆண்: புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா

குழு: தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா

ஆண்: பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா

குழு: ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா

ஆண்: ஓட்டலாமா ஓட்டலாமா
ஓரம் நிக்கும் வண்டிய

குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண்: ஹோய் ஓட்டலாமா ஓட்டலாமா
ஊர விட்டு சண்டிய

குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஆண்: அப்போ எங்கே ஓட்டலாம்
என்னத்த ஓட்டலாம்

குழு: சொல்லு எப்போ ஓட்டலாம்
எப்படி ஓட்டலாம்

ஆண்: சேனம் போடும் குதிரைதான்
சோக்கா போகும் மதுரைதான்
நீட்டி நீட்டி சாட்டையதான்
காட்டி காட்டி ஓட்டு ஓட்டு

ஆண்: புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா

குழு: தேங்கா தேங்கா
திருத்தணி தேங்கா

ஆண்: பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா

குழு: ராங்கா ராங்கா
போகாதடி ராங்கா

ஆண்: புள்ளயாரே புள்ளயாரே
உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி
போகாதடி ராங்கா
உலுக்குற உலுக்குலதான்
உன் கொழுப்பும் அடங்கணும்
குலுக்குற குலுக்குலதான்
கும்பிட்டு நீ ஓடனும் ராசாத்தியே.......
ஏ ஹே ஏ

குழு: ராவெல்லாம் தூக்கம் இல்லையே.....

A little space to find your voice.

About Pillayare Pillayare

Pillayare Pillayare is a song from Sendhoorapandi (1993). Performed by Chorus, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer