Vaadaatha Rosapoo Song Lyrics

Gramathu Athiyayam·1980

Gramathu Athiyayam movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்.....
ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ......

ஆண்: வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்: வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

ஆண்: காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு
அம்மாடி....ஈ.......ஈ.....
அம்மாடி....ஊர் எல்லாம் போலி வேஷம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

ஆண்: வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்: வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

ஆண்: காத்தோட போயாச்சு என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்
அம்மாடி....ஈ.......ஈ.....
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏஎங்கும் நேரம்

ஆண்: வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

ஆண்: வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்

A little space to find your voice.

About Vaadaatha Rosapoo

Vaadaatha Rosapoo is a song from Gramathu Athiyayam (1980). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer