Aanantha Maalai Tholserum Song Lyrics

Dhoorathu Pachai·1987

Dhoorathu Pachai movie poster
Singer
Krishna Chandar and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

Female: Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai
Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai
Uyirin uyirae naan undhan
Perai sonnaal aayul koodathoo

Male: Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai

Male: Kaadhal thaanae paruva kaala needhi
Kaadhal jodhi paarpadhillai jaadhi

Female: Paalaivanam pol ulagam irundhum
Unadhu madiyil irundhaal vasandham

Male: Endhan thozhai serndha maalai
Ennaalum sogam kondu dhegam vaadadhu

Female: Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai

Female: Undhan paadham pookkal podum koyil
Kaanom endraal paedhai nenju theeyil

Male: Oru naal pirindhaal idhayam thudikkum
Iru naal pirindhaal idhayam vedikkum

Female: Kaadhal ennum deva bandham
Sondhathathin vaeli thannai thaandi vaaradhoo

Male: Aanandha maalai thol serum velai
Ver enna vaelai kaadhal mazhai
Uyirin uyirae naan undhan
Perai sonnaal aayul koodathoo

Female: Lalala lala laalalalaala lalalaaa

Male: Lalala lala laalalalaala lalalaaa

ஆண்: ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ..

ஆண்: ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை

ஆண்: காதல் தானே பருவ கால நீதி
காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி

பெண்: பாலைவனம் போல் உலகம் இருந்தும்
உனது மடியில் இருந்தால் வசந்தம்

ஆண்: எந்தன் தோளைச் சேர்ந்த மாலை
எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது..

பெண்: ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை

பெண்: உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில்
காணோம் என்றால் பேதை நெஞ்சு தீயில்

ஆண்: ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும்
இரு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும்

பெண்: காதல் என்னும் தேவ பந்தம்
சொந்தத்தின் வேலி தன்னைத் தாண்டி வாராதோ..

ஆண்: ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ..

பெண்: லாலால லாலா லாலால லாலா

ஆண்: லாலால லாலா லாலா லலா......

A little space to find your voice.

About Aanantha Maalai Tholserum

Aanantha Maalai Tholserum is a song from Dhoorathu Pachai (1987). Performed by Krishna Chandar, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer