Darisanam Kidaikatha Female Song Lyrics

Alaigal Oivathillai·1981

Alaigal Oivathillai movie poster
Singer
S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: தரிசனம் கிடைக்காதா

பெண்: தரிசனம் கிடைக்காதா

பெண்: என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா ...

பெண்: கண்ணா ....தரிசனம் கிடைக்காதா

பெண்: என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா..ஆஆஆ...

பெண்: பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஆஆஆ..
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
கண்ணா ...

A little space to find your voice.

About Darisanam Kidaikatha Female

Darisanam Kidaikatha Female is a song from Alaigal Oivathillai (1981). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer