Aahaa Iruttu Neram Song Lyrics

Ilaiyarajavin Rasigai·1979

Ilaiyarajavin Rasigai movie poster
Singer
Jayachandran and S. Janaki
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹா......

ஆண்: அட கரண்ட் போச்சு ஏன் பயப்படுறே
நான்தான் பக்கத்துலேயே இருக்கேனே

பெண்: அதான் பயமா இருக்கு

ஆண்: ஓஹோ.....அப்படியா...ம்ம்...

ஆண்: ஆஹா இருட்டு நேரம்...

பெண்: ம்ம்...ம்ம்.....ம்ம்

ஆண்: ஆச வெளிச்சம் போடும்...

பெண்: ம்ம்...ம்ம்.....ம்ம்

ஆண்: ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல
இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

ஆண்: ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்

பெண்: யாராச்சும் பாக்க நேர்ந்தா
என்ன என்ன சொல்வாங்களோ

ஆண்: எப்படி பாக்க முடியும்
அதுதான் இருட்டாச்சே

பெண்: நாம் இந்த நேரம் சேர்ந்தா
சென்சார் கூட செய்வாங்களோ

ஆண்: ஹஹஹ ஹஹஹா

பெண்: ஹா யாராச்சும் பாக்க நேர்ந்தா
என்ன என்ன சொல்வாங்களோ
நாம் இந்த நேரம் சேர்ந்தா
சென்சார் கூட செய்வாங்களோ

ஆண்: தாங்காது என்னோட மனசு
தள்ளாடும் உன்னோட வயசு
ஒன்னே ஒன்னு... கண்ணே கண்ணு...
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு

பெண்: ஆ ஹா ஹா ஹா ஹா ஹா

பெண்: ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல
இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

ஆண்: ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்

ஆண்: இருட்டானா கூட அதிலே
ஏதோ ஒளி உண்டாகுது

பெண்: ஏய்... ஏய் ஏய்

ஆண்: இரு கண்ணும் வைரம் போலே
இங்கே அங்கே தான் ஓடுது

பெண்: ஹஹஹஹஹ ஹஹஹஹ

ஆண்: இருட்டானா கூட அதிலே
ஏதோ ஒளி உண்டாகுது
இரு கண்ணும் வைரம் போலே
இங்கே அங்கே தான் ஓடுது

பெண்: வேணா இது பொல்லாத காலம்
வேறே ஏதும் தோணாத நேரம்
கொஞ்சம் பொறு... ஏய் அங்கே இரு...
ஆஹா...கொஞ்சம் பொறு அங்கே இரு

ஆண்: லாலாலா லாலாலா
ஆஹா இருட்டு நேரம்

பெண்: ஆச வெளிச்சம் போடும்

ஆண்: சின்ன மனசுக்குள்ள

பெண்: நெனப்பு துள்ள

ஆண்: தடையும் இல்ல

பெண்: இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

இருவர்: ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்

A little space to find your voice.

About Aahaa Iruttu Neram

Aahaa Iruttu Neram is a song from Ilaiyarajavin Rasigai (1979). Performed by Jayachandran, S. Janaki. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer