Amma Amma Male Song Lyrics

Uzhaippali·1993

Uzhaippali movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மா அம்மா...
எந்தன் ஆருயிரே....
கண்ணின் மணியே...
தெய்வம் நீயே...
ஓ....ஓ....ஓ...ஓ..

ஆண்: அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
இரு கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்: அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே

ஆண்: பூவிழி ஓரம்
ஓர் துளி நீரும்
நீ வடித்தால்
மனம் தாங்காது

ஆண்: பொன்முகம் கொஞ்சம்
வாடி நின்றாலும்
நான் துடிப்பேன்
வலி தாளாது

ஆண்: பத்து மாசம் சுமந்து
பட்ட பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க
அள்ளிக்கையில் எடுத்த
தாயும் நீயே...
தவமிருந்தாயே...
வாடுதம்மா பிள்ளையே.......
வாட்டுவதோ.. என்னை நீ..யே.

ஆண்: அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே

ஆண்: பாதைகள் மாறி
ஓடிய கன்றை
தாய்ப்பசுதான்
இங்கு ஏற்காதா

ஆண்: கூட்டிலிருந்து
குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி
அள்ளிச் சேர்க்காதா

ஆண்: நல்ல காலம் பிறக்க
உன்னை நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க
இங்கு பாடல் படித்தேன்

ஆண்: போதும் போதும்...
பிரிந்தது போதும்....
வாடுதம்மா பிள்ளையே...
வாட்டுவதோ என்னை நீ..யே...

A little space to find your voice.

About Amma Amma Male

Amma Amma Male is a song from Uzhaippali (1993). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer