Siruvani Song Lyrics

Enga Ooru Kavalkaran·1998

Enga Ooru Kavalkaran movie poster
Singer
Ilayaraja, S. P. Sailaja and Sunandha
A continuous glide, at your pace.
Text size

பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ...

பெண்: தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில் குளிச்சி வளந்தவ...

ஆண்: காவேரியில் நான் குளிச்சேன்
பாலாத்துல நீந்தி வந்தேன்
யாரா இருந்தாலும்
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

ஆண் & பெண்: செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ....

பெண்: வைகை தண்ணி
குடிச்ச பொண்ணு
வைகறையில் எழுந்திடுவா
வாசப்பெருக்கி கோலம் போட்டு
சாமியத்தான் கும்பிடுவா

பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சா
சீக்கிரமா எழும்ப மாட்டா
சூரியனும் வந்தாக்கூட
திரும்பி அவ பாக்கமாட்டா

பெண்: சண்டித்தனம் பண்ணும்

ஆண்: பப பபம் பபபம்

பெண்: வண்டிமாடு போல

ஆண்: பப பபம் பபபம்

பெண்: கொண்டையில
குளுக்கு சண்டை இங்கு எதுக்கு

ஆண்: சக்களத்திதான் சண்டை
போடுவா நமக்கெதுக்கு

பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ ஹே

பெண்: தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில் குளிச்சி வளந்தவ ஹே

ஆண்: தண்ணியிலே பேதமில்லை
அதுக்கு நிறம் ஏதுமில்லை
சேருகின்ற நிலத்தைப் போல
மாறும் அந்த நிறமும் இங்கே
எவ்வளவு தண்ணியத்தான்
அள்ளி அள்ளி குடிச்சு
பார்த்தும் அந்த குணம் வரவுமில்லை
ஆண்டவனும் கொடுக்கவில்லை

ஆண்: கண்ணிருந்து குருடா

பெண்: ரம்பம் பபம்பம்

ஆண்: நடந்திடும் மனிதா

பெண்: ரம்பம் பபம்பம்

ஆண்: கண்ணிருந்து குருடா
நடந்திடும் மனிதா
மண்ணு மேலதான்
நீயிருக்கணும் புரிஞ்சிக்கடா

பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ...ஹே

பெண்: தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில குளிச்சி வளந்தவ...ஹே

ஆண்: ஹே ஹே காவேரியில்
நான் குளிச்சேன்
பாலாத்துல நீந்தி வந்தேன்
யாரா இருந்தாலும்
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

ஆண்: ஆமா

பெண் குழு: செம்பரபாக்கம் தண்ணி
குடிச்சி சென்னையில் வளரவேணும்

ஆண்: டுர்ர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்

ஆண் & பெண்: செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்
ஏஹே....செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

ஆண்: தம் தம்தம்

A little space to find your voice.

About Siruvani

Siruvani is a song from Enga Ooru Kavalkaran (1998). Performed by Ilayaraja, S. P. Sailaja, Sunandha. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer