Maanida Sevai Song Lyrics

Unnal Mudiyum Thambi·1988

Unnal Mudiyum Thambi movie poster
Singer
K. J. Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆ........ஆ......ஆ.....
ஆ.......அ......ஆ. ....ஆ.......அ...
{பஞ்சண தேச பாஹிமா
பவா நேச கல் வேதா} (2)
ஆ.......அ.....ஆ.......

ஆண்: மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்…
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்....

ஆண்: மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்…
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்...
மானிட சேவை துரோகமா
ஆ......ஆ.......

ஆண்: வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா

ஆண்: வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பா வ மா

ஆண்: மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்...
மானிட சேவை துரோகமா
ஆ.......அ.....ஆ.......

ஆண்: வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்...
வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்....
நாத வீணை இதிலும்
கேட்டு கேட்டு நான் அழுதேன்

ஆண்: {மேகம் தீ யாகி
நிலாவும் எரியும்
மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும்
சருகாகி வெந்து
தணல் மேவும்} (2)

ஆண்: ப ம க ம
தக தரித ஜம்
ச ச பா ம ப க ரி ச

ஆண்: தீம் தக்க திமி
தத்தி கிடதோம் தா
தக்க தீம் தா தக்க தின

ஆண்: ரீஜம் தரிக
ச நி ப ரி ச ரி
க ம தான கு ப ம க ம ரி ச
சா நி பா ம ரி ச ஜனு

ஆண்: தீம் தத்தி கிடதோம்
தக்கத் தினை தத்தீம்
தத்தி கிடதோம்
ததீம் கிணத்தோம்
தாம் தாம் தக திமி

ஆண்: பா தா ப ச நி ப ச க ரி
க ம ரி ச ச நி தகிட ஜம்த

ஆண்: தாம் தக்க தகிட
தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தா...

ஆண்: ரி க ம க திமி ப ப ரி சா ரி சா
ப ப ரி சா ரி திமிரா க ம தி சா ரி சா
தக்க திசா தக்க த ப ரி சா ரி
தத் தீங்கிடதோம் ச சா நி ப ம
தத் தீங்கிடதோம்

ஆண்: தத் திமி தகிட
தகிட தகிட திமி
தகிட தகிட
தகிட தரிகிடதோம்
தக்க தரிகிடதோம்
தகஜுன்னு தரிகிடதோம் தாங்கு
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்

ஆண்: மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்…
மானிட சேவை துரோகமா
ஆ.......அ.....ஆ.......

A little space to find your voice.

About Maanida Sevai

Maanida Sevai is a song from Unnal Mudiyum Thambi (1988). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer