Nee Ondru Dhaana Song Lyrics

Unnal Mudiyum Thambi·1988

Unnal Mudiyum Thambi movie poster
Singer
K. J. Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நீ ஒன்று தானா
என் சங்கீதம்
பிலஹரி நீ ஒன்று தானா
என் சங்கீதம்

ஆண்: குருவி தோளில்
இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாடில் இல்லை
நீ ஒன்று தானா
என் சங்கீதம்

ஆண்: போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்
போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்

ஆண்: சமுத்திரத்தை மூட
பந்தல் போடவா......
எனக்குள் எல்லாம் என்னும்
எண்ணம் ஆகுமா.....

ஆண்: இசைக்கு நீ அடக்கமா....
உனக்கது அடங்குமா....
இசைக்கு நீ அடக்கமா....
உனக்கது அடங்குமா....
நீ ஒன்று தானா
என் சங்கீதம்

ஆண்: {இசைக்குள் கிடந்து
மயங்கும் சக்ரவாஹம்
மனதில் நெருப்பை வளர்க்கும்
ராக யாகம்} (2)

ஆண்: நானும் நீயும் தந்ததல்ல
யாரை பார்த்தும் வந்ததல்ல
நீயின்றி நான் உண்டு..

ஆண்: பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி
பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி

ஆண்: பறந்து நிற்கும்
அந்த வானம் போன்றது
இறந்த பின்னும்
என்னை வாழ வைப்பது

ஆண்: இசை தமிழ் நிரந்தரம்
எனக்கது வரம் தரும்
இசை தமிழ் நிரந்தரம்
எனக்கது வரம் தரும்
நீ ஒன்று தானா
என் சங்கீதம்

ஆண்: ம க ப த
நீ ஒன்று...

ஆண்: ச ரி க ரி க ப
க ப த
நீ ஒன்று...

ஆண்: ச ரி க ரி க ப
ம க ப ட ம க ரி
ரி க ப க ப ட
ம க ப ட - ட ரி
நீ ஒன்று...

ஆண்: ப ட ப க ப ட ரி ச
ரி க ரி ச நி ட ப ட
ட ச ரி க
ப ட ச ரி
க ப ட ச
ரி க ச ரி
ச ரி க ப ட ரி
நீ ஒன்று....

ஆண்: ச ரி க ப ம க ரி க
ப ம க ரி சா ச
ச சா ரி ரி
ச நி ட
ச நி ட

ஆண்: ப ம க
ப ம க

ஆண்: ரி க ப ம க ரி ச நி ட ப ச
ரி க ரி ச நி ட ப ம க
க ம ட
ட நி ச நி ட
ரி க ப ட
ரி க ப ட ச ரி
நீ ஒன்று.... தானா
என் சங்கீதம்

ஆண்: குருவி தோளில்
இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாடில் இல்லை
நீ ஒன்று.... தானா
என் சங்கீதம்

A little space to find your voice.

About Nee Ondru Dhaana

Nee Ondru Dhaana is a song from Unnal Mudiyum Thambi (1988). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer