Oru Maina Maina Kuruvi Song Lyrics

Uzhaippali·1993

Uzhaippali movie poster
Singer
K.S. Chithra and Mano
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய் அது நைசா
நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது ஹோய் ஹோய்

ஆண்: { மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள் மன்னன்
பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ணமீன்கள் } (2)

பெண்: ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய் அது நைசா
நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்

ஆண்: மேல்நாட்டில்
பெண்களிடம் பார்க்காத
சங்கதியை கீழ்நாட்டில்
பார்க்கும் பொழுது

பெண்: அதை பாராட்டி
பாட்டு எழுது

ஆண்: பாவாடை கட்டி
கொண்ட பாலாடை
போலிருக்க போராடும்
இந்த மனது

பெண்: இது பொல்லாத
காளை வயது

ஆண்: சின்ன பூச்சரமே
ஒட்டிக்கோ கட்டிக்கோ
என்னை சேர்த்து இன்னும்
தேவை என்றால் ஒத்துக்கோ
கத்துக்கோ என்னை சேர்ந்து

பெண்: ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்

ஆண்: அது நைசா
நைசா தழுவி நதி
போல ஆடுது ஜோடியை
கூடுது ஹோய் ஹோய்

பெண்: ஏதேதோ நேரம்
வந்தால் காதோரம்
மெல்ல கூறி ஏராளம்
அள்ளித் தருவேன்

ஆண்: அது போதாமல்
மீண்டும் வருவேன்

பெண்: நான்தானே
நீச்சல் குளம் நாள்தோறும்
நீயும் வந்து ஓயாமல்
நீச்சல் பழகு

ஆண்: அடி தாங்காது
உந்தன் அழகு

பெண்: அன்பு காயமெல்லாம்
இன்றைக்கும் என்றைக்கும்
இன்பமாகும் அந்திநேரம்
எல்லாம் இஷ்டம்போல்
கட்டத்தான் இந்த தேகம்

ஆண்: ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய் அது நைசா
நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது ஹோய் ஹோய்

பெண்: மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள் மன்னன்
பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ணமீன்கள்

ஆண்: மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள் மன்னன்
பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ணமீன்கள்

பெண்: ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்

ஆண்: அது நைசா
நைசா தழுவி நதி
போல ஆடுது ஜோடியை
கூடுது ஹோய் ஹோய்

A little space to find your voice.

About Oru Maina Maina Kuruvi

Oru Maina Maina Kuruvi is a song from Uzhaippali (1993). Performed by K. S. Chithra, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer