Oru Kola Kili Song Lyrics

Uzhaippali·1993

Uzhaippali movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

ஆண்: அது இப்போ வருமோ...
எப்போ வருமோ....

ஆண்: ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

ஆண்: ஒரு சோள குயில்
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கெட்டு
நெனப்பும் கெட்டு
நிக்குது நிக்குது முன்னே

பெண்: பியூட்டிபுல்

ஆண்: இப்போ வருமோ
எப்போ வருமோ....

பெண்: வரே வா

ஆண்: ஆசை பொறந்தா
அப்போ வருமோ

பெண்: பைன்

ஆண்: ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

ஆண்: அது மாமரத்து
கூட்டு குள்ளே அந்நாளிலே
நல்ல சோடி உடன் பாட்டெடுத்த
பொன் நாளிலே...

பெண்: ஆஹான்

ஆண்: ரெண்டும் ஊர சுத்தி
தேர சுத்தி
ஒன்னா போனது

பெண்: ஓ லவ்லி

ஆண்: அது ஒன்னா இருந்த காலம் இப்போ
எங்கே போனது

பெண்: ஒண்டர்புல்

ஆண்: நாலு பக்கம் தேடி தேடி
நல்ல நெஞ்சு வாடுதடி
கூவுகிற கூவல் எல்லாம்
என்ன வந்து தாக்குதடி

பெண்: ஐஸ் இட் சோ

ஆண்: இப்போ வருமோ
எப்போ வருமோ
ஒட்டி இருக்க
ஒத்து வருமோ

பெண்: எக்ஸ்செலண்ட்

ஆண்: ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

ஆண்: அடி மொய் எழுத வந்த கிளி
போராடுது
அத பொய் எழுத வெச்ச கிளி
சீராடுது

ஆண்: இதில் யாரை சொல்லி
குத்தம் என்ன
எல்லாம் நேரம் தான்
அடி ஒன்னோடு ஒன்னு சேராவிட்டால்
என்றும் பாரம் தான்

பெண்: சூப்பெர்ப்

ஆண்: தித்திக்கும் செங்கரும்பே
இதனை நாள் எங்கிருந்தே
மொட்டு விட்ட தேன் அரும்பே
போதும் அடி உன் குறும்பே

ஆண்: விட்ட குறையோ
தொட்ட குறையோ
இந்த உறவு
என்ன முறையோ

ஆண்: ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

ஆண்: இப்போ வருமோ
எப்போ வருமோ
ஆசை பொறந்தா
அப்போ வருமோ...

ஆண்: ஒரு கோல கிளி
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே

ஆண்: ஒரு சோள குயில்
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கேட்டு
நெனப்பும் கேட்டு
நிக்குது நிக்குது முன்னே

A little space to find your voice.

About Oru Kola Kili

Oru Kola Kili is a song from Uzhaippali (1993). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer