Nilavukku Thaalaattu Song Lyrics

Pudhu Manithan·1991

Singer
L. R. Eswari
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: .....................

பெண்: நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை
இசையே பாடாதா பாடாதா

பெண்: நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு

குழு: ..............................

பெண்: {பூமெத்தை மேல் முள் வைத்து போனால்
பிள்ளை உறங்காது
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்
கண்ணீர் சுமந்தாளே } (2)

பெண்: இசை மழை தேடும் நதியென பாடி
இசை மழை தேடும் நதியென பாடி
நலந்திட வந்தாளே
வெள்ளத்திலே செல்ல குயில் மௌனம் ஆனாலே ஹோய்

பெண்: நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு

பெண்: {காலங்கள் இன்னும் கண் மூடவில்லை
கண்ணே கலங்காதே
மழை வரும் நேரம் மேகங்கள் கூடும்
மலரே நீ பாடு} (2)

பெண்: மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்
மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்
தடைகளை வெல்வாயே
தோல்விகளை நாளை வரும் வெற்றியின் பூமாலை ஹோய்

பெண்: நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை
இசையே பாடாதா பாடாதா

பெண்: நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு

A little space to find your voice.

About Nilavukku Thaalaattu

Nilavukku Thaalaattu is a song from Pudhu Manithan (1991). Performed by L. R. Eswari. Music by Deva. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer