Thambi Cuttingu Song Lyrics

Gemini Ganeshanum Suruli Raajanum·2017

Gemini Ganeshanum Suruli Raajanum movie poster
Singer
Anthony Dasan and Vijay Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு

ஆண்: அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு } (2)

ஆண்: காதல் தவிர
வாழ்க்கைல என்னதாங்க
இருக்கு அதும் வைகையாத்து
தண்ணி போல வறண்டு
தானே கெடக்கு

குழு: தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு

குழு: அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு

ஆண்: பொண்ணு மனச
புரிஞ்சவைங்க பூமியில
யாரு அவிங்க கால நா
கழுவுறேன் சாறு

ஆண்: முக்கா முழம்
பூவவெச்சு சாச்சிடாலே
ஆள தக்காளியா உன்ன
பிழிஞ்சி ஊத்திட்டாலே
கீழ

குழு: முக்கா முழம்
பூவவெச்சு சாச்சிடாலே
ஆள தக்காளியா உன்ன
பிழிஞ்சி ஊத்திட்டாலே
கீழ

ஆண்: தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு

ஆண்: அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு

ஆண்: ஆளுக்கொரு மனச
தந்தா அந்த ஆண்டவனும்
தப்பு இல்ல அத பழகி பழகி
பறிக்க வந்தா பொண்ணுகளும்
தப்பு இல்ல

ஆண்: ஆச பட்டத தேடி
போனி அடைவது தப்பு
இல்ல அத மோசம்
செய்யுற ஊருலக நீ
வெறுப்பது தப்பு இல்ல

குழு: பட்ட அறிவுல
பயணத்த தொடங்கிடு
வெற்றி வரும்வர
உழைச்சு நீ ஜெயிச்சிடு

ஆண்: ஜெயிச்சிடு

ஆண்: தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு

ஆண்: அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு ஹே

ஆண்: காதலுல கரைய
வெச்ச அந்த தேவதையும்
தப்பு இல்ல அட பகலும்
இரவும் படுத்தி வெச்ச
பாடுகளும் தப்பு இல்ல

ஆண்: வீதி வீதியா நாங்க
ஜோடியா இருந்தது தப்பு
இல்ல பல பேரு எங்கள
போல யாருன்னு புகழ்ந்ததும்
தப்பு இல்ல

ஆண்: என்ன நடந்தது
எனக்கொன்னும் புரியல
விட்டு பிரிஞ்சவ கதையென்ன
வெளங்கல வெளங்கல

ஆண்: அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு

குழு: அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு
போட்டாலும் கவலை
கூடும் எனக்கு

குழு: அத விட்டெங்கு
விட்டெங்கு விட்டெங்கு
போனாலும் தொடரும்
ஆச கிறுக்கு

குழு: அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு அண்ணே
கட்டிங்கு

A little space to find your voice.

About Thambi Cuttingu

Thambi Cuttingu is a song from Gemini Ganeshanum Suruli Raajanum (2017). Performed by Anthony Dasan, Vijay Yesudas. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer