Aappa Kada Annakili Song Lyrics

Paayum Puli – 1983·1983

Singer
Malaysia Vasudevan and P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ................................

ஆண்: ஆப்ப கடை அன்னக்கிளி
ஆடி வரும் வண்ண கிளி ஆப்ப
கடை அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு
பொன்னாத்தா உன் கூடையிலே
இருக்குறது என்னாத்தா

பெண்: ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி ஓரங்கட்ட
பாக்கிறியே ரோசாவ ரொம்ப
விவரமா பேசிறியே ராசாவே

ஆண்: ....... சாப்பாடு
இருக்கையிலே பசி ஏறுது
தின்னாம பாத்தாலும்
ருசி ஏறுது

பெண்: சட்டியில் குறையாம
இருக்குதையா என் ஆப்பையில்
நீயாக எடுத்துகையா

ஆண்: ஆக்கி வெச்ச
சோறு பாக்கி வெச்சதாரு
தின்ன தின்ன தீரவில்ல
இன்னும் கொஞ்சம்
வேணுமடி

ஆண்: ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி

பெண்: ஓரங்கட்ட பாக்கிறியே
ரோசாவ ரொம்ப விவரமா
பேசிறியே ராசாவே

பெண்: ஆஹா தைமாசம்
தொறந்து புட்டா நாள்
பார்க்கணும் ஐயாவே நீ
என்ன தோள் சேர்க்கணும்

ஆண்: பிடிக்குள் அடங்காத
அடிக்கரும்பே காய் பறிச்சா
வலிக்காதா கொடி அரும்பே

பெண்: கெட்டி மேளத்தோடு
பட்டு பாய போடு கட்டில் சத்தம்
கேட்ட பின்னே தொட்டில் சத்தம்
கேட்கும் ஐயா

ஆண்: ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி

பெண்: ஓரங்கட்ட பாக்கிறியே
ரோசாவ ரொம்ப விவரமா
பேசிறியே ராசாவே

ஆண்: ஏ தன்னானே
நானே தானா னே தானே
தானா நானே நானே நானே
நானா நா

A little space to find your voice.

About Aappa Kada Annakili

Aappa Kada Annakili is a song from Paayum Puli – 1983 (1983). Performed by Malaysia Vasudevan, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer