Aadum Neram Ithu Thaan Song Lyrics

Soora Samhaaram·1988

Soora Samhaaram movie poster
Singer
P. Susheela and Chorus
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா
பாடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா

பெண்: போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்

குழு: பூவல்ல.....தேனல்ல....
நானின்று நானல்ல ஆஆ.....

பெண்: ஆடும் நேரம்

குழு: இதுதான் இதுதான்
வாவா வாவா

குழு: மேலோகம் பூலோகம் மாறும்
மாறாது தாகங்கள்தான்
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்
நாள் தோறும் மோகங்கள்தான்

குழு: ஆடும் போது தேகம் தேயும்
பார்க்கும் போது பார்வை சாயும்
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ.....
வா.....இங்கே.....இங்கே.......

பெண்: ஆடும் நேரம்

குழு: இதுதான் இதுதான்
வாவா வாவா

குழு: நானென்று நீயென்று ஏது
பேதங்கள் இங்கே இல்லை
வீடென்று நாடென்று ஏது
போதைக்கு எல்லை இல்லை

குழு: காலை ஏது மாலை ஏது
காணும்போது காலம் ஏது
ஆனந்தம் நம்மை விட்டு போகாது......
வா....இங்கே.....இங்கே....

பெண்: ஆடும் நேரம்

குழு: இதுதான் இதுதான்
வாவா வாவா

பெண் & குழு: போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்

குழு: பூவல்ல.....தேனல்ல....
நானின்று நானல்ல ஆஆ.....

பெண்: ஆடும் நேரம்

குழு: இதுதான் இதுதான்
வாவா வாவா

பெண்: பாடும் நேரம்

குழு: இதுதான் இதுதான்
வாவா வாவா

A little space to find your voice.

About Aadum Neram Ithu Thaan

Aadum Neram Ithu Thaan is a song from Soora Samhaaram (1988). Performed by P. Susheela, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer